1) நடந்தான் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) பிறவினை
(b) தன்வினை
(c) காரண வினை
(d) வினைத்தொகை
2) அடக்கச்செய்தான் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) காரணவினை
(b) பிறவினை
(c) வினையெச்சம்
(d) இடப்பெயர்
3) செய்பவரை முதன்மைப்படுத்தும் வினைக்கு _____ என்று பெயர் ?
(a) செய்வினை
(b) செய்யப்பாட்டுவினை
(c) முற்றுவினை
(d) வினைத்தொகை
4) உண்ணச்சென்றான் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) எழுவாய்த்தொடர்
(b) வினைமுற்றுத் தொடர்
(c) விளித்தொடர்
(d) தெரிநிலை வினையெச்சதோடர்
5) குமரன் மழையில் நனைந்தான் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) உடன்பாட்டுத்தொடர்
(b) செயப்பாட்டு வினைத்தொடர்
(c) தன்வினைத் தொடர்
(d) எதிர்மறைத்வினைத் தொடர்
6) பூக்களைப்பறிக்காதிர் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
(b) பண்புத்தொகை
(c) கட்டளைத்தொடர்
(d) உருவகம்
7) என் அண்ணன் நாளை வருவான் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) உணர்ச்சித் தொடர்
(b) செய்தித் தொடர்
(c) பெயர் பயனிலைத்தொடர்
(d) வினாத்தொடர்
8) பாடும் குயில் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) தெரிநிலை வினையெச்சத்தொடர்
(b) குறிப்பு பெயரெச்சத்தொடர்
(c) இரட்டைக் கிழவி
(d) அடுக்குத்தொடர்
9) நண்பா கேள் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) எழுவாய்த்தொடர்
(b) விளித்தொடர்
(c) தன்வினைத்தொடர்
(d) பிறவினைத்தொடர்
10) உண்ணச்சென்றான் என்பதன் இலக்கண குறிப்பு?.
(a) தெரிநிலை வினையெச்சத்தொடர்
(b) தெரிநிலை பெயரெச்சத் தொடர்
(c) வினைத்தொகை
(d) மேற்கண்ட அனைத்தும் தவறு
Post a Comment