1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை _________ க்கும் மேற்பட்டது.?
(a) 1300
(b) 1525
(c) 1654
(d) 1487
2) இந்திய நாடு "மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர் யார்??
(a) குமரிலபட்டர்
(b) ச. அகத்தியலிங்கம்
(c) ஹீராஸ்
(d) கால்டுவேல்
3) இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்கள் எத்தனை?
(a) நான்கு
(b) ஐந்து
(c) ஆறு
(d) மூன்று
4) "திராவிடம்" என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார் ?
(a) குமரிலபட்டர்
(b) மாக்ஸ்முல்லர்
(c) ஹீராஸ் பாதிரியார்
(d) கே.வி.சுப்பையா
5) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை தென்னிந்திய மொழிகள் என்று பெயரிட்டவர்?
(a) பாப்
(b) பிரான்சிஸ் எல்லீஸ்
(c) மாக்ஸ் முல்லர்
(d) ஹீராஸ் பாதிரியார்
6) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை கால்டுவேல் வெளியிட்ட ஆண்டு?
(a) 1859
(b) 1857
(c) 1858
(d) 1856
7) தென்திராவிட மொழிகளில் கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?
(a) தமிழ்
(b) கன்னடம்
(c) மலையாளம்
(d) தெலுங்கு
8) வட திராவிட மொழிகளில் கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?
(a) குரூக்
(b) மால்தோ
(c) பிராகுயி
(d) குடகு
9) நடுத்திராவிட மொழிகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
(a) கோண்டி
(b) கோத்தா
(c) மால்தோ
(d) கன்னடம்
10) திராவிட மொழிகளின் எண்ணிக்கை ____ ஆகும்.
(a) 04
(b) 06
(c) 18
(d) 28