-->

தமிழக முதல்வரின் சிறந்த சேவைக்காக ‘பால் ஹேரிஸ் பெல்லோ’ அளித்து கவுரவப்படுத்தியுள்ளது சிகாகோ ரோட்டரி ஃபவுண்டேஷன்

சிறந்த சேவைக்காக முதல்வர் பழனிசாமியை ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ என்று அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி ஃபவுண்டேஷன் கவுரவப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ‘தி ரோட்டரி ஃபவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இன்டர்நேஷனல்’ அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்த் தடுப்பு, தாய்சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (PAUL HARRIS FELLOW) என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி, இந்த அமைப்பு ‘பால் ஹேரிஸ் பெல்லோ’ என கவுரவப்படுத்தியுள்ளது. இத் தகவலை செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

The Rotary Foundation of Rotary International having its headquarters at Chicago, has honoured Chief Minister Edappadi K Palaniswami with Paul Harris Fellow recognition, said Information Minister Kadambur Raju on Friday.

An official release stated that the Paul Harris Fellow recognition is accorded to honour people who render efficient services in providing drinking water, sanitation, prevention of diseases, environment, world peace etc., to its people.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting