1. இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில் கீழ்கண்ட எந்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐநா., கணித்துள்ளது?
A. 2025
B. 2027
C. 2028
D. 2030
2. ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் எந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
A. போலந்து
B. ஹாலந்து
C. நார்வே
D. சுவீடன்
3. உலகளவில் உணவு பாதுகாப்பு மற்றும் சத்துணவு குறித்த நிலை அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் எத்தனை கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் பசியோடு இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது?
A. 49 கோடி மக்கள்
B. 59 கோடி மக்கள்
C. 69 கோடி மக்கள்
D. 79 கோடி மக்கள்
4. 2017-2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் போதிய சத்துணவு கிடைக்காமல் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 18 கோடி
B. 20 கோடி
C. 22 கோடி
D. 24 கோடி
5. இந்தியாவில் 5-வயதிட்குட்பட்ட குழந்தைகள் உடல் பருமனோடு இருப்பது எத்தனை கோடி?
A. 06 கோடி
B. 04 கோடி
C. 02 கோடி
D. 01 கோடி
6. பிரெஞ்சு நாட்டின் எத்தனையாவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது?
A. 230 - ஆவது
B. 231 - ஆவது
C. 232 - ஆவது
D. 233 - ஆவது
7. இந்தியாவில் கூகுள் நிறுவனம் எத்தனை கோடியை முதலீடு செய்யவுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்?
A. ரூ.60,000 கோடி
B. ரூ.65,000 கோடி
C. ரூ.70,000 கோடி
D. ரூ.75,000 கோடி
8. கூகுள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த உள்ள தனது திட்டங்களை அறிமுகம் செய்வதற்காக ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது?
A. "கூகுள் ஃபார் ஆல்"
B. "மை கூகுள்"
C. "பாரத் கூகுள்"
D. "கூகுள் ஃபார் இந்தியா"
9. இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் 100 சதவீத அந்திய நேரடி முதலீடுக்கு அனுமதி இருக்கையில் எத்தனை சதவீத வரையிலான முதலீட்டுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை?
A. 74 சதவீதம்
B. 49 சதவீதம்
C. 39 சதவீதம்
10. காகித பை தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூலை 10
B. ஜூலை 11
C. ஜூலை 12
D. ஜூலை 14
Post a Comment