1. கங்கை நதியை தூய்மைபடுத்தும் இந்திய அரசின் திட்டத்திற்கு எத்தனை மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது?
A. 800 மில்லியன்
B. 500 மில்லியன்
C. 400 மில்லியன்
D. 100 மில்லியன்
2. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவாவில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கு இந்தியாவின் அடுத்த நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. இந்திரா மணி பாண்டே
B. தேஷ்முக் பாண்டே
C. ரமேஷ் சந்திர பாண்டே
D. யசோதரா பாண்டே
3. மத்திய அரசு கீழ்கண்ட எந்த மாநிலம் முழுவதையும் “disturbed area” என்று அறிவித்துள்ளது?
A. அஸ்ஸாம்
B. மேகாலயா
C. சிக்கிம்
D. நாகலாந்து
4. சமீபத்தில் இந்தியாவின் எத்தனை மாநிலங்களில் கல்வியை மேம்படுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கடனுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
A. 06 மாநிலங்கள்
B. 08 மாநிலங்கள்
C. 10 மாநிலங்கள்
D. 20 மாநிலங்கள்
5. தேசிய தபால் ஊழியர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூலை 01
B. ஆகஸ்ட் 01
C. ஏப்ரல் 10
D. ஜூன் 29
6. சமீபத்தில் பதஞ்சலியின் கொரோனில் மருந்து விற்பனைக்கான தடையை கீழ்கண்ட எந்த அமைச்சகம் நீக்கியது?
A. மனித வளத் துறை அமைச்சகம்
B. ஆயுஷ் அமைச்சகம்
C. உள்துறை அமைச்சகம்
D. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இரசாயனங்கள் அமைச்சகம்
7. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை எந்த ஆண்டு சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர்?
A. 1997 ஆம் ஆண்டு
B. 1998 ஆம் ஆண்டு
C. 1999 ஆம் ஆண்டு
D. 1957 ஆம் ஆண்டு
8. கீழ்கண்ட எந்த நாடு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளது?
A. இலங்கை
B. நேபாளம்
C. ஜப்பான்
D. தாய்லாந்து
9. ஜீன் காஸ்டெக்ஸ் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்?
A. பிரான்ஸ்
B. ஸ்பெயின்
C. கனடா
D. உஸ்பெகிஸ்தான்
10. நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி சாதனை நிகழ்த்திய இந்திய ரயில்வே எது?
A. தெற்கு ரயில்வே
B. வடகிழக்கு ரயில்வே
C. தென்கிழக்கு மத்திய ரயில்வே
D. தென் மத்திய ரயில்வே
Post a Comment