1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் எத்தனை கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது?
A. ரூ.5,625
B. ரூ.6,625
C. ரூ.7,625
D. ரூ.8,625
2. கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகியுள்ளார்?
A. அமெரிக்கா
B. இந்தியா
C. நேபாளம்
D. இலங்கை
3. ஹாங்காங்கை சேர்ந்தவ 30 லட்சம் பேருக்கு,
பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வரும் நாடு எது?
A. இந்தியா
B. அமெரிக்கா
C. இங்கிலாந்து
D. ரஷ்யா
4. ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் எல்லையில் பறக்க கீழ்கண்ட எந்த நாட்டின் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?
A. ஈரான்
B. தென் ஆப்பிரிக்கா
C. பாகிஸ்தான்
D. அமெரிக்கா
5. 21-ஆம் நூற்றாண்டின் மதிப்பு மிக்க இந்திய வீரராக விஸ்டன் நிறுவனம் யாரை தேர்வு செய்துள்ளது?
A. விராட் கோலி
B. ரவீந்திர ஜடேஜா
C. மகேந்திரசிங் தோனி
D. ரோஹித் சர்மா
6. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனை பெண்கள் காணாமல் போயுள்ளனர்?
A. 45.8 மில்லியன்
B. 57.8 மில்லியன்
C. 65.2 மில்லியன்
D. 43.5 மில்லியன்
7. பி.சி. மஹாலனோபிஸ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. அரவிந்த் பாண்டே
B. அகிலேஷ் சந்திர குல்ஷ்ரேஷ்தா
C. சக்ரவர்த்தி ரங்கராஜன்
D. எஸ்.சுப்ரமணியன்
8. ஐரோப்பிய ஒன்றியம் (EU) சமீபத்தில் எத்தனை நாட்டு குடிமக்களின் வருகைக்காக அதன் எல்லைகளைத் திறந்ததுள்ளது?
A. 14 நாடுகள்
B. 16 நாடுகள்
C. 18 நாடுகள்
D. 20 நாடுகள்
9. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில்
(எலைட் பேனல்) சேர்க்கப்பட்ட இந்திய இளம் நடுவர் யார்?
A. நிதின் மேனன்
B. முகேஷ் மேனன்
C. ராகுல் கண்ணன்
D. முகேஷ் பாண்டியா
10. மத்திய அரசாங்கத்தால் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு சொலிசிட்டர் ஜெனரலாக பதவி நீட்டிப்பு செய்பட்டுள்ளவர் யார்?
A. கே.கே.வேணு கோபால்
B. துஷார் மேத்தா
C. முகுல் ரோஹத்கி
D. சஞ்சய் குமார்
Post a Comment