
1. பிரதமர் மோடி
அவர்கள் “எனது வாழ்க்கை, எனது யோகா” ( “My Life, My Yoga”) வீடியோ பிளாக்கிங் போட்டியை
அறிவித்தார். இந்த திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் கீழ்கண்ட எந்த அமைப்புடன் இணைந்து
நடத்துகிறது?
A. Indian Council
of World Affairs
B. Indian Council
of Social Science Research
C.
Indian Council for Cultural Relations
D. Indian Council
of Medical Research
2. ஃபோர்ப்ஸ்
அறிவித்துள்ள 2020 ஆம் ஆண்டிற்கான
உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிறந்த 100 விளையாட்டு
வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீரர் யார்?
A. ரபேல் நாடெல்
B. லியோனல் மெஸ்ஸி
C. ரோஜர்
பெடரர்
D. கிறிஸ்டியானோ
ரொனால்டோ
3. ஸ்காட் மோரிசன்
என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?
A. ஸ்காட்லாந்து
B. நார்வே
C. சுவீடன்
D. ஆஸ்திரேலியா
4. கல்வி உலகம் (Education World) அறிவித்துள்ள சிறந்த
பல்கலைக்கழக பட்டியலில் முதலிட த்தில் உள்ள நிறுவனம் எது?
A.
Indian Institute of Science (IISc), Bangalore
B. Tata Institute
of Fundamental Research (TIFR), Mumbai
C. Jawaharlal
Nehru University (JNU), Delhi
D. University of
Delhi
5. கல்வி உலகம் (Education World) அறிவித்துள்ள சிறந்த
பல்கலைக்கழக பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?
A. Anna
University, Chennai
B. Bharathidasan
University, Trichy
C. University of
Madras
D. Bharathiar University,
Coimbatore
6. சிறு குறு தொழில்
நிறுவனங்களுக்கு எத்தனை கோடி அளவிலான நிவாரண சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது?
A. ரூ. 10, 000 கோடி
B. ரூ. 20, 000 கோடி
C. ரூ. 30, 000 கோடி
D. ரூ. 40, 000 கோடி
7. ஒரே நாடு ஒரே ரேஷன்
திட்டத்தில் புதியதாக 01.06.2020 அன்று இணைந்த புதிய
மாநிலங்கள் எவை?
A. ஒடிஷா
B. சிக்கிம்
C. மிசோரம்
D. மேற்கண்ட
அனைத்தும்
8. கீழ்கண்ட எங்கு
அமைக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு தமிழக முதல்வர் அடிக்கல்
நாட்டியுள்ளார்?
A. சாத்தூர்
B. மேட்டுப்பாளையம்
C. கோயம்புத்தூர்
D. பட்டாபிராம்
9. உலகளவில் மொபைல்
போன் தயாரிப் பாளர்கள் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. முதலாம்
B. இரண்டாம்
C. மூன்றாம்
D. நான்காம்
10. மைக் போம்பியோ
கீழ்கண்ட எந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராவார்?
A. இத்தாலி
B. கனடா
C. அமெரிக்கா
D. ஸ்பெயின்
Post a Comment