1. ஐ.நா.
அமைதிப்படையில் பணியாற்றிய போது, உயிர் தியாகம் செய்த
எத்தனை இந்தியர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபை 'டைக் ஹைமர்சோல்டு' விருது வழங்கி கவுரவிக்க உள்ளது?
A. நான்கு
B. ஐந்து
C. ஆறு
D. ஏழு
2. எப்.எஸ்.டி.சி.
எனப்படும் நிதி ஸ்திரத் தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின்
கூட்டம் யாருடைய தலைமை யில் நடைபெற உள்ளது?
A. சக்திகாந்த தாஸ்
B. குருமூர்த்தி
C. எஸ். சுப்ரமணியன்
D. நிர்மலா
சீதாராமன்
3. அண்டை நாடான சீனா, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை, இதுவரை ஆறு முறை அளவிட்டு, இருமுறை உயரத்தை யும் வெளியிட்டது.
அவர்கள் கணக்கீட்டின் படி,
எவரெஸ்ட் சிகரம், 1975- ல், 8,848.13 மீட்டராகவும், 2005-ல் _________ மீட்டராக வும் இருந்தது.
A. 8,848.43
B.
8,844.43
C. 8,854.23
D. 8,844.33
4. உலக நாடுகளுக்கு
இடையே மொபைல் போன் ஏற்றுமதி எத்தனை சதவீதம் வரை குறையும் என்று அமெரிக்காவைச்
சேர்ந்த சர்வதேச நிறுவனமான கார்ட்னர் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது?
A. 11.3 சதவீதம்
B. 12.4 சதவீதம்
C. 13.5 சதவீதம்
D. 14.6 சதவீதம்
5. நாட்டின்
பொருளாதாரத்தை சீர்படுத்த எத்தனை லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது என மத்திய
அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
A. ரூ.50 லட்சம்
கோடி
B. ரூ.60 லட்சம் கோடி
C. ரூ.70 லட்சம் கோடி
D. ரூ.80 லட்சம் கோடி
6. சூலூரில் உள்ள
விமானபடைதளம் பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் மார்க் -1 போர் விமானத்தை கீழ்கண்ட எந்த நிறுவனங்கள் இணைந்து
தயாரித்துள்ளன?
A. ISRO &
DRDO
B. HAL
& DRDO
C. ISRO & HAL
D. HAL &
DESIDOC
7. எந்த நாட்டில் உள்ள
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல்முறையாக விண்வெளிக்கு தனது விண்கலம்
மூலம் வீரர்களை அனுப்பி சாதனை படைக்க உள்ளது?
A. ரஷியா
B. இஸ்ரேல்
C. பிரான்ஸ்
D. அமெரிக்கா
8. கீழ்கண்ட எந்த மாநிலம்
சூரிய வேலி பண்ணை நில பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது?
A. கேரளா
B. உத்திரபிரதேசம்
C. கர்நாடகா
D. தமிழ்
நாடு
9. ஐக்கிய நாடுகளின்
மதிப்புமிக்க இராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்
இந்திய பெண் ராணுவ மேஜர் ஜெனரல் யார்?
A. சுமன்
கவானி
B. அஞ்சனா பதுரியா
C. பிரியா ஜிங்கன்
D. புனிதா அரோரா
10. ஒன்பதாம் நூற்றாண்டின்
மணற்கல் சிவ லிங்கம் இருப்பதை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏஎஸ்ஐ) அண்மையில்
கண்டுபிடித்த சாம் கோயில் எங்குள்ளது?
A. இந்தோனேசியா
B. திபெத்
C. வியட்நாம்
D. மியான்மர்
Current Affairs in Tamil 28th May 2020 | Video
Post a Comment