1. பி.எம். கிஸான் திட்டம் (பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித்திட்டம்) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 2019
B. 2018
C. 2017
D. 2016
கூடுதல் தகவல்:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 2019 பிப்ரவரி 24-ம் தேதி நடந்த பிரம்மாண்ட விழாவில் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு ஒருவருடம் ஆகும் நிலையில் மத்திய அரசு பி.எம். கிஷான் மொபைல் செயலி சேவை PM-Kisan mobile App தொடங்கப்பட்டு உள்ளது.
2. கரோனா நோய்த்தொற்று பெரியவர்களை விட சிறியவர்களுக்கு அதிகம் பாதிக்காதது ஏன்?
A. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்
B. குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர்
C. ஏசிஇ -2 எனப்படும் மரபீனி சார்ந்த பொருள்கள் மிகக் குறைவு
D. மேற்கண்ட அனைத்தும்
3. உலக கடல் ஆமைகள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. மே 03
B. மே 13
C. மே 23
D. மே 28
4. விளையாட்டு அறிவியலில் சிறந்து விளங்கும் மையத்தை நிறுவ கீழ்கண்ட எந்த பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A. ராஜஸ்தான் விளையாட்டு பல்கலைக்கழகம்
B. தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம்
C. ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம்
D. தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்
5. புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்காக ‘தட்பார்’ (‘Tatpar’ ) திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
A. மத்திய பிரதேசம்
B. ஜார்கன்ட்
C. ஹரியானா
D. உத்திர பிரதேசம்
6. உலக வங்கி குழுவின் புதிய துணைத் தலைவராகவும், தலைமை பொருளாதார நிபுணராகவும் நியமிக்கப்பட்டவர் யார்?
A. கார்மென் ரெய்ன்ஹார்ட்
B. பாஸ்கல் லாமி
C. கிறிஸ்டலினா ஜார்ஜீவா
D. டேவிட் மால்பாஸ்
7. ஜே.இ.இ மெயின்ஸ், நீட் போன்ற தேர்வுகளுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட செயலி (Mobile Application) எது?
A. HRD Test Abhyas
B. National Test Kshetra
C. National Test Kshetra
D. National Test Abhyas
8. நபார்டு வங்கியின் புதிய தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
A. எஸ்.மகேந்திரன்
B. வி.கே.ராமச்சந்திரன்
C. கோவிந்த ராஜு சிந்தலா
D. யோகேஷ் பாபு
9. கீழ்கண்ட எந்த மாநிலம் அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தை (MNREGA) தொடங்கியுள்ளது?
A. ஜார்கண்ட்
B. கேரளா
C. மத்திய பிரதேசம்
D. கர்நாடகா
கூடுதல் தகவல்:
Madhya Pradesh State Government is to launch Everybody will get employment scheme. The scheme will be inaugurated by Madhya Pradesh CM Shivraj Singh Chouhan through video conferencing. Under this scheme, Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA) job cards will be distributed to the labourers.
10. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்?
A. 1991
B. 1992
C. 1987
D. 1990
கூடுதல் தகவல்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, வி.பி. சிங் அரசு, மே 21 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
Post a Comment