-->

Current Affairs in Tamil 22nd May 2020 | TNPSC Download PDF | Video


1. 2019-20 ஆம் ஆண்டில் குப்பை இல்லாத நகரங்களின் பட்டியலில் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற நகரங்கள் எத்தனை?
A. 10
B. 08
C. 06
D. 04

கூடுதல் தகவல்:
Ø  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இப்படியலை வெளியிட்டது.
Ø  Ambikapur, Rajkot, Surat, Mysuru, Indore and Navi Mumbai

2. பாலஸ்தீனிய அகதிகளுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (UNRWA) இந்தியா வழங்கிய மானியம் என்ன?
A. 01 மில்லியன் அமெரிக்க டாலர்
B. 02 மில்லியன் அமெரிக்க டாலர்
C. 03 மில்லியன் அமெரிக்க டாலர்
D. 05 மில்லியன் அமெரிக்க டாலர்

கூடுதல் தகவல்: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East is an UN agency created in December 1949 to support the relief and human development of Palestinian refugees. Headquarters location: Amman, Jordan.

3. இந்தியாவின் லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியதுரா ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்ட நாடு எது?
A. பாகிஸ்தான்
B. சீனா
C. நேபாளம்
D. திபெத்


4. இங்கிலாந்து நாட்டின் 2019 ஆம் ஆண்டுக்கான அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது பெற்றவர் யார்?
A. வினித் குமார்
B. சச்சத் சிங்
C. மோகன் குமார்
D. வினய் பத்வார்

கூடுதல் தகவல்: India's Chief Hydrographer of Indian Naval Hydrographic, Vice Admiral Vinay Badhwar has been awarded the Alexander Dalrymple Award


5. கீழ்கண்ட எந்த ரயில்வே மருத்துவர்க ளுக்கு உதவ “Rail-BOT (R-BOT)” என்ற ரோபோவை உருவாக்கியுள்ளது?
A. தென்மத்திய இரயில்வே
B. மத்திய இரயில்வே
C. தெற்கு இரயில்வே
D. வடக்கு இரயில்வே


6. சுகாதார ஊழியர்களுக்கு உதவும் நோக்கில் இந்தியாவின் முதல் சேவை ரோபோக்களான சோனா 1.5 மற்றும் சோனா .5” -வை (“Sona 1.5 and Sona .5”) உருவாக்கிய நிறுவனம் எது?
A. Apple
B. Sony
C. Club first
D. Dew Solutions


7. கிரிக்கெட் பந்தை பிரகாசிக்க (shine) உமிழ்நீரைப் பயன்படுத்த தடை விதிக்க ஐ.சி.சி பரிந்துரைத்த கிரிக்கெட் குழுவின் தலைவர் யார்?
A. ராகுல் திராவிட்
B. வெங்கடேஷ் பிரசாத்
C. ரிக்கி பாண்டிங்
D. அனில் கும்ளே

கூடுதல் தகவல்:
Ø இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் குழு, பந்தை பிரகாசிக்க உமிழ்நீர் பயன்படுத்த தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது.
Ø The Cricket Committee of the International Cricket Council (ICC) has recommended a number of tweaks to the gentlemen’s game as preventive measures to curb the spread of the dreaded COVID-19 whenever the live action resumes.  The Cricket Committee, led by former India captain Anil Kumble, has recommended a ban on the usage of saliva to shine the ball. However, the players would be allowed to use sweat to shine the ball as the members saw no health hazard as it is not a virus transmitter, as per medical advice. The Kumble-led Cricket Committee further recommended local umpires and match referees for international matches as the Decision Review System (DRS) is there to help them out. This step will allow fewer members travelling for a match.


8. உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 19
B. மே 20
C. மே 21
D. மே 22

கூடுதல் தகவல்: 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் தேனீ வளர்ப்பவர்களின் குடும்பத்தில் இருந்து ஜனியா வந்தார், அங்கு தேனீ வளர்ப்பு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு முக்கியமான விவசாய நடவடிக்கையாகும். ஸ்லோவேனியா இப்போது ஒரு தேனீ சுற்றுலாத் துறையை உருவாக்கி வருகிறது.


9. MOOC என்பதன் பயன்பாடு என்ன?
A. சமூக சேவை
B. இணையவழி கல்வி
C. குழந்தை மேம்பாடு
D. மேற்கண்ட அனைத்தும்


10. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கீழ்கண்ட எந்த நாளை சர்வதேச தேநீர் தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது?
A. மே 19
B. மே 20
C. மே 21
D. மே 22Current Affairs in Tamil 22nd May 2020 | Video


Related Posts

Post a Comment

Labels

General Knowledge 902 General Studies 719 Central Govt. Job 308 General Tamil 177 Mock Test 133 PAPER - I 120 Civics 101 Indian Constitutions 91 Library Science Quiz 80 Anna University Jobs 72 Library and Information Science Paper II 71 Librarian Jobs 69 Computer Science Quiz 64 History Quiz 59 General English 56 NEET 2017 Model Questions 53 Geography 45 Library and Information Science 35 Computer Science 34 Computer Science PAPER - III 32 History Paper II 32 6th Tamil 30 Computer Science PAPER - II 22 Library and Information Science Paper III 19 PAPER - II 18 10th Science 17 General Science Mock Test 17 Life Science Quiz 17 6th Standard Science 16 9th Science 14 Nobel Awards 14 CBSC NET 13 History Mock Test 13 PAPER - III 13 Medical Physicist 12 Economics Paper II 10 8th Science 9 7th Tamil 8 Commerce Paper-2 8 Economics Paper III 8 History Paper III 8 NCERT Text Book 8 General Tamil Quiz 7 Home Science Paper II 7 Labour Welfare Paper III 7 8th Tamil 6 Anthropology Paper II 6 Anthropology Paper III 6 Arab Culture and Islamic Studies Paper II 6 Arab Culture and Islamic Studies Paper III 6 Archaeology Paper II 6 Archaeology Paper III 6 Comparative Literature Paper II 6 Comparative Literature Paper III 6 Comparative Study of Religions Paper II 6 Comparative Study of Religions Paper III 6 Criminology Paper II 6 Criminology Paper III 6 Education Paper - II 6 Education Paper - III 6 English Paper - II 6 English Paper - III 6 Environmental Sciences Paper - II 6 Environmental Sciences Paper - III 6 Forensic Science Paper II 6 Forensic Science Paper III 6 Geography Paper II 6 Geography Paper III 6 Home Science Paper III 6 Human Rights and Duties Paper II 6 Human Rights and Duties Paper III 6 Indian Culture Paper - II 6 Indian Culture Paper - III 6 International and Area Studies Paper II 6 International and Area Studies Paper III 6 Labour Welfare Paper II 6 Law Paper - II 6 Law Paper - III 6 Management Paper - II 6 Management Paper - III 6 Mass Communication Paper II 6 Mass Communication Paper III 6 Museology and Conservation Paper II 6 Museology and Conservation Paper III 6 Music Paper II 6 Music Paper III 6 Performing Arts Paper II 6 Performing Arts Paper III 6 Philosophy Paper II 6 Philosophy Paper III 6 Physical Education Paper - II 6 Physical Education Paper - III 6 10th Tamil 5 Commerce Paper-3 5 Folk Literature Paper II 5 Folk Literature Paper III 5 Geography Mock Test 5 Linguistics Paper II 5 Linguistics Paper III 5 7th Science 4 9th Tamil 4 Chemistry 4 Geography Quiz 4 11th Tamil 3 6th Standard History 3 7th Tamil Mock Test 3 9th standard Tamil Quiz 3 CSIR-NET - Chemistry 3 Computer Science Video 2 Mathematics Paper II 2 CSIR-NET - Physics 1 Civil Engineer Mock Test 1 Computer Science Paper II 1 General Knowledge Mock Test 1 Geology 1 Interview Questions 1 January Current Affairs - 2016 1 LIS Questions 1 Library Science Paper II 1 Life Science 1 Life Science Paper II 1 Mathematics Quiz 1
Subscribe Our Posting