-->

Current Affairs in Tamil 16th May 2020 | TNPSC Download PDF






1. மீன்வளத்துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி எத்தனை கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
A. ரூ.10,000 கோடி
B. ரூ.20,000 கோடி
C. ரூ.30,000 கோடி
D. ரூ.40,000 கோடி


2.  ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி COVID-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை எத்தனை சதவீத வீழ்ச்சியை சந்திக்கும்?
A. 30-50%
B. 40-60%
C. 50-70%
D. 60-80%

கூடுதல் தகவல்:
UNWTO - Unitted Nation World Tourism Organization
UNWTO Secretary-General Zurab Pololikashvili


3. உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2020 இன் படி 2025 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை இந்தியா உள்ளிட்ட எத்தனை நாடுகள் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 85 நாடுகள்  
B. 88 நாடுகள்
C. 90 நாடுகள்
D. 95 நாடுகள்

கூடுதல் தகவல் India along with Nigeria & Indonesia are worst in disparities in stunting & the levels varied four-fold across communities.


4. Global Forest Resources Assessment 2020-ன் படி 2015-2020 ஆம் ஆண்டில் வன இழப்பு விகிதம் எத்தனை மில்லியன் ஹெக்டேர் குறைந் துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது?
A. 05 மில்லியன் ஹெக்டேர்
B. 10 மில்லியன் ஹெக்டேர்
C. 15 மில்லியன் ஹெக்டேர்
D. 20 மில்லியன் ஹெக்டேர்

கூடுதல் தகவல்2010-2015 ஆம் ஆண்டில் 12 மில்லியன் ஹெக்டேர்களில் (mha) குறைந்தது.

5. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீத வளர்ச்சியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது?
A. 1.2 சதவீதம் 
B. 2.2 சதவீதம் 
C. 3.2 சதவீதம் 
D. 4.2 சதவீதம் 


6. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நடப்பாண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீத வளர்ச்சியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது?
A. 1.2 சதவீதம் 
B. 2.2 சதவீதம் 
C. 3.2 சதவீதம் 
D. 4.2 சதவீதம் 


7. ICMR என்பதில் R - என்பதன் விரிவாக்கம் என்ன?
A. Result 
B. Reason
C. Research
D. Recognition

8. COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட PM CARES Fund Trust இலிருந்து ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?
A. ரூபாய் 1500 கோடி
B. ரூபாய் 2100 கோடி
C. ரூபாய் 2500 கோடி
D. ரூபாய் 3100 கோடி


9. ஜல் ஜீவன் மிஷனின் திட்டத்தின் கீழ் டிசம்பர் 2022 க்குள் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க குழாய் இணைப்பை வழங்க திட்டமிட்டுள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம்?
A. ஹரியானா
B. ஜம்மு & காஷ்மீர்
C. தமிழ்நாடு
D. A மற்றும் B


10. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
A. வாஷிங்டன்
B. மாஸ்கோ
C. மேட்ரிட்
D. ஜெனிவா 


Current Affairs in Tamil 16th May 2020 | Video

Related Posts

Post a Comment

Subscribe Our Posting