1. எத்தனை லட்சம்
கோடியில் சிறப்பு பொருளாதார திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர்
அறிவித்துள்ளார்?
A. ரூ.10 லட்சம் கோடி
B. ரூ.20 லட்சம்
கோடி
C. ரூ.30 லட்சம் கோடி
D. ரூ.40 லட்சம் கோடி
2. ஷாங்காய்
ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கீழ்கண்ட எந்த நாளில்
நடைபெற உள்ளது?
A.
13.05.2020
B. 14.05.2020
C. 15.05.2020
D. 16.05.2020
கூடுதல் தகவல்:
·
இதில் இந்தியா சார்பாக எஸ்.ஜெய்சங்கர்
பங்கேற்கிறார். இந்த மாநாடு ஜீன் 9,10 ஆகிய நாட்களில்
மாஸ்க்கோவில் நடைபெறுவதாக இருந்தது.
·
உறுப்பினர்கள் - சீனா, இரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான்.
·
இந்தியா,பாகிஸ்தான் 2017 ல் உறுப்பினராக இணைந்தது. ஷாங்காய் ஐந்து (Shanghai Five) எனும் பெயரில் 1996 ஆம் ஆண்டு இரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய
நாடுகளை கொண்டு சீனா-வால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
3. 2020 ஆம் ஆண்டிற்கான
உலகப் புத்தகத் தலைநகரம் எது?
A. கோலாலம்பூர்
B. நியூ டெல்லி
C. சென்னை
D. மாஸ்கோ
4. பிஃபா 17 வயது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு
நடைபெற உள்ளது?
A. இந்தியா
B. மலேசியா
C. சிங்கப்பூர்
D. தென்கொரியா
கூடுதல் தகவல்:
2021 பிப்ரவரி 17 முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி 2020 நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
5. குழந்தைகள் இறப்பு
விகிதம் குறைவாக உள்ள மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. நாகலாந்து
D. தெலுங்கானா
கூடுதல் தகவல்:
குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலம்: மத்திய
பிரதேசம் : 48/1000
நாகலாந்து : 4/1000
கேரளா : 7/1000
6. தேசிய அளவில்
குழந்தைகள் இறப்பு விகிதம் எவ்வளவு?
A. 35/1000
B.
32/1000
C. 31/1000
D. 30/1000
கூடுதல் தகவல்: Rural – 35 / Urban - 32
7. தொலைபேசியில் புகார்
தெரிவித்தவுடன் வீட்டிற்கே சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு (FIR - First Information Report) செய்யும் திட்டத்தை
அறிமுகம் செய்த மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. உத்திர பிரதேசம்
C. மத்திய
பிரதேசம்
D. ஆந்திர பிரதேசம்
8. முதல் “உலக செவிலியர் அறிக்கை 2020" (The State of the World’s Nursing 2020) - ஐ வெளியிட்டவர்கள்
யார்?
A. உலக சுகாதார
நிறுவனம் (WHO)
B. சர்வதேச செவிலியர்
கவுன்சில் (ICN)
C. நர்சிங் நவ் (Nursing Now)
D. மேற்கண்ட
அனைவரும்
கூடுதல் தகவல்:
Ø ICN - International Council of Nurses
Ø Headquarters– Geneva, Switzerland
Ø President– Annette Kennedy
Ø WHO Director General - Tedros Adhanom
9. முதல் “உலக செவிலியர் அறிக்கை 2020" படி உலகளவில் எத்தனை
மில்லியன் செவிலியர்கள் உள்ளனர்?
A. 25 மில்லியன்
B. 28
மில்லியன்
C. 30 மில்லியன்
D. 32 மில்லியன்
கூடுதல் தகவல்: உலக அளவில் இன்னும் 5.9 மில்லியன் செவிலியர் பற்றாக்குறை உள்ளது.
10. 2018 ஆம் ஆண்டு
நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை
மில்லியன் செவிலியர்கள் உள்ளனர்?
A. 1.56
மில்லியன்
B. 2.56 மில்லியன்
C. 3.56 மில்லியன்
D. 4.56 மில்லியன்
Post a Comment