Type Here to Get Search Results !

Current Affairs in Tamil 13th May 2020 | TNPSC Download PDF



1. COVID-19 சோதனை கருவிகளை (Test kits) வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீà®´்கண்ட எந்த நிà®±ுவனத்துடன் கூட்டு சேà®°்ந்துள்ளது?
A. இந்தியா போஸ்ட்
B. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
C. இந்திய காப்புà®°ிà®®ை அலுவலகம்
D. அகில இந்திய வானொலி 

2. à®®ாநிலத்தின் ஒவ்வொà®°ு à®®ாவட்ட மருத்துவமனைகளிலுà®®் வென்டிலேட்டர்களுடன் படுக்கைகள் வசதியை வழங்குà®®் à®®ுதல் இந்திய à®®ாநிலம் எது?
A. தமிà®´்நாடு
B. குஜராத்
C. உத்திà®° பிரதேசம்
D. கர்நாடகா 

3. 2020 ஆம் ஆண்டுக்கான D.W. சுதந்திà®° பேச்சு விà®°ுது (Deutsche Welle Freedom of Speech Award) பெà®±்à®± 17 பத்திà®°ிக்கையாளர்களில் இந்தியாவைச் சேà®°்ந்த பத்திà®°ிகையாளர் à®’à®°ுவர் யாà®°்?
A. சித்தாà®°்த் வரதராஜன்
B. குà®®ாà®° மகாஜன்
C. எஸ். à®°ாஜமங்கலம்
D. ஆர்.கனக சுப்புரத்தினம்

4. சௌà®®்யா சுவாà®®ிநாதன் உலக சுகாதாà®° நிà®±ுவனத்தில் எந்த பொà®±ுப்பில் இருக்கிà®±ாà®°்?
A. நிà®°்வாக இயக்குனர்
B. செயலர்
C. தலைà®®ை விஞ்ஞானி
D. ஆசிய நாடுகளுக்கு தலைà®®ையாளர் 

5. இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு à®®ுயற்சியாக கீà®´்கண்ட எந்த இனத்தின் கீà®´் à®®ூன்à®±ு புதிய à®®ீன்களை à®®ேà®±்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடித்துள்ளனர்?
A. ஃப்ளூவியாடிலிஸ்
B. நிக்à®°ோவிà®°ிடிஸ்
C. டாக்கின்சியா'
D. டெட்à®°ாடோன்

கூடுதல் தகவல்:
Ø Scientists from Natural History Society (BNHS) based in Mumbai (Maharashtra),
Ø Kerala University of Fisheries and Ocean Studies (KUFOS)
Ø Indian Institute of Science Education and Research (IISER), Pune (Maharashtra)
1. Dawkinsia apsara
2. Dawkinsia austellus
3. Dawkinsia crassa.


6. நேத்à®°ாவளி வனவிலங்கு சரணாலயம் கீà®´்கண்ட எந்த à®®ாநிலத்தில் உள்ளது?
A. தமிà®´்நாடு
B. கேரளா
C. கர்நாடகா
D. கோவா 

7. கரோனா பாதிப்பினால் உலகில் இறப்பு விகிதம் à®®ிகவுà®®் குà®±ைவாக உள்ள நாடு எது?
A. ஸ்பெயின்
B. ஜெà®°்மனி
C. இந்தியா
D. இத்தாலி

கூடுதல் தகவல்:
Ø  கரோனா பாதிப்பினால் இந்தியாவில் இறப்பு விகிதம் 3.2% என்à®± அளவில் உள்ளது.

8. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சாà®°்பாக வழங்கப்பட்ட ஹாà®°்ட் விà®°ுதைப் பெà®±ுà®®் à®®ுதல் இந்திய வீà®°ாà®™்கனை யாà®°்?
A. சானியா à®®ிà®°்à®·ா
B. à®…à®™்கிதா à®°ெய்னா
C. கர்à®®ா கவுà®°் தண்டி
D. à®°ுà®·்à®®ி சக்ரவர்த்தி

கூடுதல் தகவல்:
ؠபரிசாக வழங்கப்பட்ட 2000 டாலர் பரிசுத்தொகையை தெலுà®™்கானா à®®ுதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாà®°்.
Ø  2009 ஆம் ஆண்டு à®®ுதல் வழங்கப்பட்டு வருகிறது.

9.  2019-ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலச் சொல்லாக கீà®´்கண்ட எந்த சொல்லை ஆக்ஸ்போà®°்டு அகராதி தேà®°்ந்தெடுத்துள்ளது?
A. Up-cycling
B. They
C. Climate Emergency
D. Climate Strike

கூடுதல் தகவல்:
Ø  Up-cycling - கேà®®்பிà®°ிட்ஜ் அகராதி
Ø  They - à®®ெà®°ியம் வெப்ஸ்டர் அகராதி
Ø  Climate Strike - காலின்ஸ் அகராதி
Ø  Existential - டிக்ஸனரி இணையதளம்

10. 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஹிந்திச்சொல்லாக கீà®´்கண்ட எந்த சொல்லை ஆக்ஸ்போà®°்டு அகராதி தேà®°்ந்தெடுத்துள்ளது?
A. நாà®®்
B. சம்விதான்
C. சுனாவ் ஆயோக்
D. சோச்சனா ஹா அதிகாà®°் அதினியம்

Current Affairs in Tamil 13th May 2020 | Video 

Post a Comment

0 Comments

Labels