TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எந்திரவியல்
1. எந்திரங்களின் திறன் - குதிரைத் திறன்
2. ஒரு குதிரைத் திறன் - 746 வாட்
3. 1 மைக்ரான் என்பது - 1/1000 மி.மீ
4. எந்திரங்களின் பயனுறு திறன் 1 ஐ விட குறைவாக இருக்கும்
5. கப்பிக்கோள் ஒரு எளிய இயந்திரம் . இது மூன்று வகைப்படும்
1. முதல் வகை {P-C-W}
2. இரண்டாம் வகை {P-W-C}
3. மூன்றாம் வகை {C-P-W}
P-திறன் C-தனக்கு தளம் W-பளு
6. நியூட்டனின் இயக்க விதி
முதல் விதி - ஓரு பொருளானது அமைதி நிலை அல்லது இயக்க நிலையை புரா விசை செயல்படாத வரை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும்.
இரண்டாம் விதி - உந்த மாறுபாட்டு வீதம் = விசை
மூன்றாம் விதி - ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு
(Example: நீச்சல் அடிப்பது , படகின் இயக்கம்)
7. விசையின் அலகு - நியூட்டன்
8. திறனின் அலகு - வாட்
9. திருப்பு திறனின் அலகு - நியூட்டன் மீட்டர்
10. பிளமிங்கின் இடக்கை விதி அல்லது ஜெனெரேட்டர் விதி - மின்சார ஜெனரேட்டர்களில் பயன்படுகிறது
0 Comments