-->

TNPSC Important Notes of Physics - Mechanical (Part - 3)

TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எந்திரவியல்
1. மரபு மின்னோட்டம் செல்லும் திசைக்கு எதிர் திசையில் எலெக்ட்ரானின் இயக்கம் இருக்கும்.
2. அதிக பரப்பு இழுவிசை கொண்ட பொருள் - நீர் 
3. குறைவான பரப்பு இழுவிசை கொண்ட பொருள் - தேன் / விளக்கெண்ணெய் 
4. பாகு நிலை விசை - ஸ்டோக்ஸ் வாய்பாடு - 6 X 22 / 7 nav
5. நீர் பரப்பின் மீது எண்ணெய் தெளிப்பதன் மூலம் பரப்பு இழுவிசையைக் குறைக்கலாம். இதனால் நீர்ப்பரப்பில் கொசுவின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
6. மழைத்துளி கோள வடிவம் பெற காரணம் - பரப்பு இழுவிசை 
7. சூரியனில் கோள்களின் இயக்கம் - அலைவு இயக்கம் 
8. புவியின் மையப்பகுதியில் - ஈர்ப்பு விசை சுழியாக இருக்கும் 
9. நீரில் மூழ்கியுள்ள குச்சி வளைவாகத் தெரியக்காரணம் - ஒலி விலகல் 
10. மழைத்துளி  - ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting