-->

TNPSC Important Notes of Geography in Tamil Medium (Part 1)

TNPSC Important Notes of Geography (Part 1): 

TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் புவியியல் பகுதியில் இருந்து...

சூரியக்குடும்பம் 
1. சூரியக்குடும்பத்தில் 8 கோள்கள் சூரியனை மையமாக வைத்து இயங்குகிறது.

கோள்களை இரு பிரிவுகளாக பிரிக்கலாம் 
a. உட்புற கோள்கள் 
b. வெளிப்புற கோள்கள் 

உட்புற கோள்கள்: 
  • புதன் 
  • வெள்ளி 
  • புவி 
  • செவ்வாய் 
வெளிப்புற கோள்கள்
  • வியாழன் 
  • சனி 
  • யுரேனஸ்நெப்டியூன் 
கோள்களின் சிறப்பு தன்மை 
  • சூரியக்குடும்பத்தில் மிகப்பெரிய கோள் - வியாழன் 
  • சூரியக்குடும்பத்தில் மிகச் சிறிய கோள் - புதன் 
  • புவிக்கு மிக அருகில் உள்ள கோள் - வெள்ளி 
  • புவிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் - சூரியன் 
  • சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை - 6000 டிகிரி செல்சியஸ்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting