-->

TNPSC Important Notes of Physics - Electronics (Part 7)

TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எலெக்ட்ரானிக்ஸ் 

1. மின்காந்த அலைகள் - குறுக்கலை 
2. மீக்கடத்திகள் - மிகக் குறைவான வெப்பநிலையில் மின் தடையை இழக்கும் தனிமங்கள் 
3. பாதரசம் மீக்கடத்தியாக செயல் படுகின்ற வெப்ப நிலை - 4.2 K
4. மீக்கடத்திகளை கண்டறிந்தவர் - ஹெச்.சி. ஒன்ஸ் 
5. மீக்கடத்திகளை பற்றி விளக்கும் கொள்கை - BCS கொள்கை 

கடத்திகள் 
1. நற்கடத்திகள்: சில்வர், அலுமினியம், காப்பர் 
2. குறை கடத்திகள்: சிலிகான், பிளாஸ்டிக், ஜெர்மானியம் 
3. காப்பான்கள் - ரப்பர், பிளாஸ்டிக் 
4. கணிப்பொறியில் பயன்படுத்தக்கூடிய தனிமம் - சிலிகான் 
5. சிலிகானின் ஆற்றல் இடை வெளி - 1.12 ev 
6. ஜெர்மினியத்தின்  ஆற்றல் இடை வெளி - 0.72 ev 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting