- மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு?
- சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலாக பிரிக்கப்பட்ட மாநிலம்?
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியலமைப்பை ஒத்துள்ளது?
- இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் கீழ் மறுவடிவமாக திகழ்கிறது?
- கூட்டாட்சி என்னும் கருத்து படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது?
- நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது?
- பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம்?
- பகுதி-1 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-3 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-4 எதுப் பற்றி குறிப்பிடுகிறது?
- பகுதி-5 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-6 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-8 எது பற்றி குறிப்பிடுகிறது?
- பகுதி-9 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- பகுதி-9ஏ எது பற்றிக் குறிப்பிடுகிறது?
- இந்திய அரசியலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர்?
- இந்திய அரசியலமைப்பு எந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்தது?
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்?
விடைகள்
- 1969
- பம்பாய் (பம்பாய் மாகாணம் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் என்று பிரிக்கப்பட்டது)
- 385 10 4
- 299
- இங்கிலாந்து
- 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
- கனடா
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அரசு வழிகாட்டு நெறிமுறைக்கோட்பாடுகள்
- ஒன்றியம் (ய10னியன்)
- மாநிலங்கள்
- ய10னியன் பிரதேசங்கள்
- பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள்
- நகராட்சிகள்
- எம்.என்.ராய்
- ஜனவரி 26ää 1950
- நவம்பர் 26ää 1950
0 Comments