-->

TNPSC - Important Questions of Indian Constitution - 3

இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 1
  1. இந்திய அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்?
  2. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர்?
  3. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள்?
  4. இந்தியாவிற்கு கிரிப்ஸ் குழு வருகை தந்த ஆண்டு
  5. பகுதி-18 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
  6. பகுதி-20 எது பற்றிக் குறிப்பிடுகிறது?
  7. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை?
  8. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை?
  9. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவனைகளின் எண்ணிக்கை?
  10. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை?
  11. உருவாக்கப்பட்டபோது இருந்த அரசியலமைப்பில் இருந்து ஷரத்துகளின் எண்ணிக்கை?
  12. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
  13. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
  14. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
  15. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
  16. பஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகார பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை?
  17. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை?
  18. உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு?
  19. கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம்?
  20. இந்தியாவிலழ் நடைமுறையில் உள்ள குடியுரிமை?
விடைகள்
  1. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்
  2. பாரத்
  3. ஆகஸ்ட் 15, 1947
  4. 1942
  5. அவசரக் கால நெருக்கடிநிலை
  6. திருத்தங்கள்
  7. 22
  8. 24
  9. 8
  10. 12
  11. 395
  12. அமெரிக்கா
  13. இங்கிலாந்து
  14. தென் ஆப்பிரிக்கா
  15. ரஷ்யா
  16. 29
  17. 18
  18. இந்திய அரசியலமைப்பு
  19. அதிகார பங்கீடு
  20. ஒற்றைக் குடியுரிமை

Related Posts

Post a Comment

Subscribe Our Posting