Space Application Centre
அகமதாபாத் -380 015
குஜராத்
அகமதாபாத் -380 015
குஜராத்
இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 80 சயிண்டிஸ்ட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.04.2018
பதவியின் பெயர் / சம்பளம்
- Scientist/ Engineer - 03 பணியிடம் / சம்பளம்: ரூ.68,000 - 2,08,700/-
- Scientific Assistant - 01 பணியிடம் / சம்பளம்: ரூ.68,000 - 2,08,700/-
- Technician 'B' Fitter - 14 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (Machinist) - 04 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (Turner) - 01 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (Electronics) - 34 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (Electrician) - 02 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (LACP/ AOCP) - 04 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (Digital Photographer) - 01 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (RAC) - 02 பணியிடம் / சம்பளம்: ரூ.44,900 - 1,42,400/-
- Technician 'B' (IT/ICTSM/ITESM) - 09 பணியிடம் / சம்பளம்: ரூ.18,000 - 56,900/-
- Technician 'B' (CHNM) - 02 பணியிடம் / சம்பளம்: ரூ.18,000 - 56,900/-
- Catering Attendant 'A' - 01 பணியிடம் / சம்பளம்: ரூ.18,000 - 56,900 /-
- Cook - 02 பணியிடம் / சம்பளம்: ரூ.18,000 - 56,900/-
மொத்த காலிப்பணியிடங்கள்: 80 பணியிடங்கள்
பணியிடம்: அகமதாபாத்
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பும் / இளநிலை பட்டம் / ITI / NTC / NAC சார்ந்த தொழில்நுட்ப படிப்பு பயிற்சி
விண்ணப்பிக்க வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பப்படும் விண்ணப்பதாரர் www.sac.qov.in என்ற இஸ்ரோவின் அலுவலக இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய / விளம்பரத்தை பதவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்:
0 Comments