7/26/2017

Tamilnadu Electricity Board Technical Assistant and Junior Assistant Recruitment - 2017. Apply Online

7/26/2017 0
Government of Tamil Nadu
Tamil Nadu Generation and Distribution Corporation Ltd
NPKRR Maaligail, 7th Floor, 
144, Anna salai, Chennai-2 
Tamil Nadu


Tamil Nadu Generation and Distribution Corporation Ltd Recruitment - 2017

TANGEDCO will be announced for the post of  950 Technical Assistant and Junior Assistant (Account) . Interested and Eligible candidates should apply online.

Last Date: Update Soon 

Vacancy Details

Total Vacancies: 950 Post

Name of the Post: 
1. Junior Assistant (Accounts)
2. Technical Assistant

Mode of Selection: Based on Written Test. (Written Examination will be conducted by Anna University)

How to Apply: Interested and Eligible candidates should Apply Online Only through official Website.

Important Dates:
  • Date of Notification: Update soon
  • Last Date for Online Submission of Application: Update soon
  • Last Date for Payment Application Fee: Update soon
  • Date and Time of Written Examination: Update soon
For more details like Qualification, Eligibility and other relevant details/information, please visit official Website: www.tangedco.gov.in

For order issued by Government

TNPSC: Group 2A Important Questions of General Studies MCQ - 2

7/26/2017 0
TNPSC: Group 2A Important Questions of General Studies MCQ - 2
1. Who was the first chairman of the Rajya Sabha?
a. Krishnamurthy
b. Violet Alwa
c. Sarvapalli Radhakrishnan
d. Lal Bahadur Shastri

2. When was Gandhi-Irwin pact passed in India?
a. 1931
b. 1932
c. 1930
d. 1936

3.  'A New World' was the motto of which of the following games held in 2016
a. Afro - Asian Games
b. Asian Games
c. Paralimpics
d. None of this above

4. Who is the present Union Minister of Law and Justice in the Cabinet of Narendra Modi?
a. Ramvilas Paswan
b. Venkaiah Naidu
c. Nitin Gadkari
d. Ravi Sahankar Prasad

5. Who is the present Governor for the state of Maharashtra?
a. Ramnath Kovind
b. Chennamaneni Vidyasagar Rao
c. Shanmuganathan
d. Prabhat Kumar 

6. Which city hosted the first South Asian Federation (SAF) Games?
a. New Delhi
b. Islamabad
c. Kathmandu
d. Lahore

7. Where is the ' Vedanthangal Bird Sanctuary' located in India
a. Pondicherry
b. Tamil Nadu
c. Andhra Pradesh
d. Kerela

8. Which is the largest natural port in India
a. Chennai
b. Mumbai
c. Tuticorin
d. Kolkata

9. Which Five Year Plan in India was prepared by Professor C.Rangarajan?
a. 9th Five Year Plan
b. 10th Five Year Plan
c. 11th Five Year Plan
d. 12th Five Year Plan

10. When was the first official cricket test match played?
a. 1891
b. 1900
c. 1877
d. 1920

Answers
1. c. Sarvapalli Radhakrishnan
2. a. 1931
3. c. Paralimpics
4. d. Ravi Sahankar Prasad
5. b. Chennamaneni Vidyasagar Rao
6. c. Kathmandu
7. b. Tamil Nadu
8. b. Mumbai
9. c. 11th Five Year Plan
10. c. 1877

TNPSC: Group 2A Important Questions of General Studies MCQ - 1

7/26/2017 0
TNPSC: Group 2A Important Questions of General Studies MCQ - 1
1. The Indian Railways started using a system called ' GAGAN' to navigate trains. Which research institute developed 'GAGAN'?
a. ISRO
b. NGRI
c. BARG
d. None of this above

2. What was the position of India in terms of final metal totally in the Paralimpics in 2016?
a. 22nd
b. 43rd
c. 52nd
d. 12th

3.  Who is the present Chief of the Army Staff of India?
a. Deepak Kapoor
b. Bikram Singh
c. Bipin Rawat
d. Dalbir Singh Suhag

4. NITI Ayog launched a mission called AIM in 2015. The full name of AIM is?
a. Anna Innovation Mission
b. Amrut Innovation Mission
c. Atal Innovation Mission
d. None of this above

5. Which article of the Indian Constitution says that Parliament  comprises Lok Sabha, Rajya Sabha and President?
a. Article 72
b. Article 60
c. Article 52
d. Article 79

6. Who was the first Gupta Ruler to attain the title of 'Maharajadhiraja'?
a. Chandragupta 1
b. Kumaragupta
c. Gurugupta
d. Samudragupta

7. Which Union Territory has its own high court?
a. Pondicherry
b. New Delhi
c. Chandigarh
d. Andaman & Nicobar Island

8. Deficiency of which vitamin delays blood clotting?
a. Vitamin C
b. Vitamin E
c. Vitamin K
d. Vitamin B

9. Which gas among the following is highly soluble in water?
a. Oxygen
b. Hydrogen
c. Helium
d. Ammonia

10. Which of the following is not a component of a computer system?
a. Coaxial Cable
b. Software
c. Data
d. Hardware

Answers
1. a. ISRO
2. b. 43rd
3. c. Bipin Rawat
4. c. Atal Innovation Mission
5. d. Article 79
6. a. Chandragupta 1
7. b. New Delhi
8. Vitamin K
9. d. Ammonia
10. a. Coaxial Cable

TNPSC / TNTET First Women in India for Achievements (Tamil Medium)

7/26/2017 0
TNPSC / TNTET First Women in India for Achievements  (Tamil Medium)

TNPSC Group 2, Group 2A Study Materials - Download PDF

7/26/2017 0
TNPSC Group 2, Group 2A Study Materials - Download PDF
TNPSC Group 2, Group 2A Study Materials - Download PDF: Various Coaching Centre were published Study Materials and Model Questions - like   General Tamil, General Knowledge and Mathematics. We are given to the link compiled all study materials for TNPSC Aspirants, these materials are very useful for upcoming TNPSC Examination.

TNPSC Group I, Group 2, Group 2A Study Materials - Download PDF. The download PDF link given below
For other Study Material Download: 

1. Appolo Study Materials: Click Here

2. United Nations (Important Questions) 1 to 400 Questions - Click Here

3. TNPSC:10 Standard Study Materials - Tamil, Science, Social Science  Download PDF - More than 1000 Questions

4. TNPSC Group 2 A - General Studies Model Questions ( MCQ ) - 01 to 100 Free Download: Click Here



7/25/2017

AIESL (Air India Engineering Services Limited) Assistant Supervisor Recruitement - 2017

7/25/2017 0
Air India Engineering Services Limited
Northern Region, 
A320 Avionics Complex
IGI Airport, Terminal-II
(Near New Custom House)
New Delhi-110037

Air India Engineering Services Limited are invited for the post of Assistant Supervisor. Intersted candidates should apply before the last of 20.08.2017

 Last Date to Apply: 20.08.2017 

Vacancy Details

Name of the Post: Assistant Supervisor

Total Number of Vacancies: 85 Post

Reservation: SC -12, ST- 06, OBC- 22, others – 45

Salary: The job carries an all-inclusive consolidated pay of Rs. 15180/- p.m.(subject to revision) with annual increment Rs.400/-per year.

Age Limit: as on 01.07.2017
General – Not above 33 years
O.B.C. – Not above 36 years
SC/ST – Not above 38 years

Application Fee: Rs.1000/- (Rs. one Thousand only) by means of Demand Draft in favour of “Air India Engineering Services Limited” payable at Delhi. No fees to be paid by ExServicemen/Applicants belonging to SC/ST category.


Age Relaxation: As per Govt.norms of India

Qualification:Qualification: 
1. Graduate from Govt. recognized university in any discipline and Diploma/certificate course (Minimum 01 year duration) from recognized institute with Minimum 01 year of post-qualification (after Graduation) work experience in data entry / computer applications in the organization of repute. OR 
2. BCA/B.Sc IT/Graduate in IT.

Mode of Selection: Based on Written Examination and Interview

Date of Exam: 20.09.2017

Last Date to Apply: 20.08.2017

How to Apply: Eligible candidates should submit the duly filled in application in the prescribed format on or before 20th August 2017 to the address given below:
Personal Department
Air India Engineering Services Limited
Northern Region, A320 Avionics Complex
IGI Airport, Terminal-II, (Near New Custom House)
New Delhi-110037, Ph: 011-25652442

For Download Notification and Application Form: Click Here 

TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-8

7/25/2017 0
In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. எந்த ஆண்டு  சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும் என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்?
    1.  2018
    2.  2022
    3.  2019
    4.  2020

  2. மேதகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத்தலைவர்?
    1.  12
    2.  14
  3.  15
  4.  13

  5. சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடையால் எத்தனைபேர் உயிரிழப்பதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது?
    1.  10
    2.  12
    3.  5
    4.  9

  6. எய்ட்ஸ் அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  பாரீஸ்  -  பிரான்ஸ் 
    2.  வாஷிங்டன் - அமெரிக்கா 
    3.  நியூ டெல்லி - இந்தியா 
    4.  பெர்லின் - ஜெர்மனி 

  7. 2016-ஆம் ஆண்டில், எய்ட்ஸ் நோய் காரணமாக உலகம் முழுவதும் எத்தனைபேர் உயிரிழந்தனர்?
    1.  09 லட்சம்
    2.  07 லட்சம்
    3.  05 லட்சம்
    4.  10 லட்சம் 

  8. நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ச்சி காணும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது?
    1.  7.1
    2.  7.4
    3.  7.2
    4.  7.5

  9. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது எங்கு மாற்றப்பட்டுள்ளது?
    1.  கொல்கத்தா - கொல்கத்தா ஓபன் 
    2.  பெங்களுரு - கர்நாடகா ஓபன் 
    3.  புனே - மகாராஷ்டிரா ஓபன் 
    4.  கொச்சி - கொச்சி ஓபன் 

  10. குடியரசுத் தலைவர் தேர்தலில் இதுவரை தோல்வியடைந்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற சாதனை யாரைச் சாரும்?
    1.  மீரா குமார் 
    2.  சங்கர் தயாள் சர்மா 
    3.  கேப்டன் லட்சுமி 
    4.  பி.எ.சங்மா 

  11. இந்தியாவில் ஆண்டுதோறும் எத்தனை கோடிக்கு மின்னணு பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது?
    1.  ரூ.9000 கோடி
    2.  ரூ.11000 கோடி
    3.  ரூ.10000 கோடி
    4.  ரூ.12000 கோடி 

  12. ஏடிபி சேலஞ்சர் போட்டியில் விஷ்ணுவரதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டி எங்கு நடைபெற்றது?
    1.  எகிப்து 
    2.  கஜகஸ்தான்
    3.  துருக்கி 
    4.  உஸ்பெகிஸ்தான்



7/24/2017

TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-7

7/24/2017 0
In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ‛ஸ்பேம் கால்ஸ்' (தேவையற்ற மொபைல் அழைப்பு) அழைப்புகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
    1.  கனடா 
    2.  சீனா 
    3.  இந்தியா 
    4.  அமேரிக்கா 

  2. விளைபொருள்களுக்கு 'பிராண்ட்' பெயர் வைக்க எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது?
    1.  மிசோரம் 
    2.  தமிழ்நாடு 
    3.  கர்நாடகா 
    4.  கோவா 

  3. எந்த மாநிலம் தனக்கென கொடி அமைப்பதற்கு குழு அமைத்துள்ளது?
    1.  கர்நாடகா
    2.  கேரளா 
    3.  மேற்கு வங்காளம் 
    4.  மேகலயா

  4. இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு தனக்கென கொடி அமைக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதி வழங்கி உள்ளது?
    1.  அருணாசல் பிரதேஷ் 
    2.  ராஜஸ்தான்
    3.  பஞ்சாப் 
    4.  ஜம்மு காஷ்மீர் 

  5. இந்தியாவில் முதல்முறையாக அதிநவீன ஸ்மார்ட் ஆய்வகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
    1.  மதுரை - தமிழ்நாடு 
    2.  பிஜப்பூர் - ராஜஸ்தான் 
    3.  போபால் - மத்திய பிரதேஷ் 
    4.  கோவை - தமிழ்நாடு 

  6. பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க எந்த மாநில அரசு நடவடிக்கக எடுத்துள்ளது?
    1.  ஆந்திரப்பிரதேசம்
    2.  தெலுங்கானா 
    3.  தமிழ்நாடு 
    4.  கேரளா 

  7. ரயில்வே துறையில் திருநங்கைகளுக்கு அரசு பணி வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம்?
    1.  கேரளா 
    2.  தமிழ்நாடு 
    3.  கர்நாடகா 
    4.  மகாராஷ்டிரா

  8. 5ஆம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
    1.  ஜப்பான் 
    2.  இஸ்ரேல்
    3.  அமேரிக்கா 
    4.  ரஷ்யா

  9. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாலம் எந்த மாநிலத்தின் மிக நீண்ட பாலமாகும்?
    1.  உத்திர பிரதேஷ் 
    2.  பிகார் 
    3.  ஓடிஸா
    4.  மத்திய பிரதேஷ் 

  10. அமெரிக்க அரசின் ஹிரோ 2017 விருதைப் பெற்ற கன்னியாஸ்திரியின் பெயர் என்ன ?
    1.  பியுல்லா மேரி (ஆந்திரா )
    2.  ஸ்டெல்லா மேரி (கர்நாடகா )
    3.  மீரா ஜாஸ்மின் (கேரளா )
    4.  வனஜா ஜாஸ்மின் (தமிழ்நாடு)



TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-6

7/24/2017 0
In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. உலக அளவில் முகநூல் பயன்பாட்டாளர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
    1.  அமெரிக்கா 
    2.  சீனா 
    3.  இந்தியா 
    4.  ரசியா

  2. எந்த நாடு 15.07.2017 அன்று 73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது?
    1.  அமெரிக்கா
    2.  வட கொரியா 
    3.  இந்தியா 
    4.  ரசியா

  3. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது எத்தனையாவது விம்பிள்டன் பட்டம்?
    1.  8 வது 
    2.  18 வது
    3.  5 வது
    4.  10 வது

  4. உலக பாரா தடகளம் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
    1.  மனோகர் பட் 
    2.  மகேந்திர சிங் 
    3.  சித்து 
    4.  சுந்தர் சிங் குர்ஜார் 

  5. விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் படம் வென்ற கார்பைன் முகுருஸா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    1.  சுவிட்சர்லாந்து
    2.  இங்கிலாந்து
    3.  கனடா 
    4.  ஸ்பெயின் 

  6. யாருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது?
    1.  மா.பொ.சி 
    2.  உமறுப்புலவர்
    3.  வ.உ.சிதம்பரனார் 
    4.  பாரதியார்

  7. போக்ரானில் சோதிக்கப்பட்ட எம்-777 ஏ2 சிறிய பீரங்கி இந்தியாவால் எந்த நாட்டிடமிருந்து வாங்கப்பட்டது?
    1.  அமெரிக்கா 
    2.  இஸ்ரேல்
    3.  ரசியா 
    4.  ஜெர்மனி 

  8. விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
    1.  கோமல் சர்மா 
    2.  சௌரவ் கௌசல்
    3.  அனுரூப் 
    4.  ஹரிந்தர் சாந்து 

  9. ஆசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்று வருகிறது ?
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  உஸ்பெகிஸ்தான்
    3.  கிர்கிஸ்தான்
    4.  பாகிஸ்தான்

  10. 2019 ஆம் ஆண்டிற்காள ஜி-20 மாநாடு ஜப்பானில் நடைபெற உள்ளது. ஆனால் இந்த மாநாடு எங்கு நடைபெறுவதாக இருந்தது?
    1.  இங்கிலாந்து
    2.  அமேரிக்கா 
    3.  சீனா 
    4.  இந்தியா 



TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-5

7/24/2017 0
In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...


  1. வந்தே மாதரம் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?
    1.  சமஸ்கிருதம் மொழியில்
    2.  தமிழில் 
    3.  வங்க மொழியில் 
    4.  பாலி மொழியில் 

  2. எந்த நதிக்கரையில் 1௦௦ மீட்டர் தொலைவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது?
    1.  காவேரி
    2.  கிருஷ்ணா 
    3.  யமுனை 
    4.  கங்கை 

  3. இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த அண்டப் பெருவெளிக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது ?
    1.  சரஸ்வதி
    2.  அன்னை தெரசா
    3.  இந்திராகாந்தி
    4.  கிருஷ்ணா 

  4. தற்பொழுது புற்று நோயால் மரணம் அடைந்த சீன மனித உரிமை ஆர்வலர் லீ ஜியாபோ எந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெற்றார்?
    1.  2009
    2.  2012
    3.  2011
    4.  2010

  5. சோம்பேறிகள் நாடுகள் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
    1.  88
    2.  40
    3.  38
    4.  39

  6. நாட்டின் முதல் லேடிஸ் ஸ்பெசல் ரயில்வே ஸ்டேசன் (முழுவதும் பெண்களே பணிபுரியும்) எங்கு உள்ளது?
    1.  கொல்கத்தா
    2.  மும்பை 
    3.  டெல்லி 
    4.  கொச்சி

  7. தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார் ?
    1.  அஜித் தொவல் 
    2.  சுப்ரமணிய ஸ்வாமி 
    3.  சுப்ரமணியன் 
    4.  வேங்கடபிள்ளை 

  8. அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு என்ன விருது வழங்கப்பட உள்ளது?
    1.  அம்பேத்கர் விருது 
    2.  சர்வ பள்ளி ராதகிருஷ்ணன் விருது 
    3.  கல்பனா சாவ்லா விருது 
    4.  காமராசர் விருது 

  9. உஜ்வாலா திட்டத்தின் நோக்கம் என்ன?
    1.  குழந்தை தொழிலாளர்களை நீக்குதல்  
    2.  பெண்களுக்கு தொழில் செய்ய நிதி உதவி அளித்தல்
    3.  ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  10. சூரிய சக்தியுடன் கூடிய ரயில் இந்தியாவில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
    1.  ஹைதராபாத்
    2.  கொச்சின் 
    3.  கோல்கத்தா 
    4.  டெல்லி 



TNPSC Original Questions On General English Based Online Mock Test Set-2

7/24/2017 0

Welcome TNPSC Aspirants, here we published important and expected Questions on General English for TNPSC Group 2, Group 2A, Group 4 , VAO and TRB TET ExamsThese collections are covering English and its very useful for all competitive aspirants. Kindly share it with your friends. Now lets try our prefix preparation , with this quiz section. 
All the very best.......


  1. "The story of My Experiments with Truth"
    Whose Autobiography is this?
    1.  Kasturibai Gandhi
    2.  Indira Gandhi
    3.  Mahatma Gandhi
    4.  Dr. A.P.J. Abdul Kalam

  2. Identify the author with the short story.
    "Swept away".
    1.  Rudyard Kipling
    2.  Deepa Agarwal
    3.  Ruskin Bond
    4.  Susannah Hickling

  3. Identify the poetic line that differs in figure of speech from the 
    other poetic lines._______.
    1.  In the bivouac of life
    2.  In solitary confinement as complete as any gaoc 
    3.  Speech that came like leech craft
    4.  Like a king in exile

  4. To which poem these lines belong?
    "O listen! for the vale profound
    Is overflowering with the sound"
    1.  A Psalm of Life
    2.  Beautiful Inside
    3.  The Apology
    4.  The Solitary Reaper

  5. In which play do the following lines occur?
    "It is not so expressed but what of that?
    'T' were good you do so much for charity"
    1.  Julius Caesar
    2.  Hamlet
    3.  Macbeth
    4.  The Merchant of Venice

  6.  Answer the appreciation question.
    The best little scrub by the side of the rill. What is meant by scrub?
    1.  Big trees
    2.  Bushes and small trees
    3.  Grass
    4.  Tall trees

  7. Select the correct question tag.
    I haven't answered your question?_______.
    1.  Have I?
    2.  Had I?
    3.  Has I?
    4.  Haven't I?

  8. Select the correct tense.
    He ____________________ (suffer) from colour blindness since his birth.
    1.  will be suffering
    2.  have been suffering
    3.  had been suffering
    4.  has been suffering

    1. Identify the sentence pattern.
      He taught me Hindi.
    2.  SVCA
    3.  SVC
    4.  S V IO DO
    5.  SVOA

    1. Find out the poem from which the following lines occurred?
      "Stalking the length of his cage, Ignoring visitors".
    2.  Migrant Bird 
    3.  Laugh and Be Merry
    4.  The Flying wonder
    5.  A Tiger in the Zoo



{2} {1}  

TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-4

7/24/2017 0
In this Quiz covered for important questions of Current Affairs for the month of July 2017. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. சர்வதேச இளைஞர் கலை விழா எங்கு நடைபெற உள்ளது?
    1.  டெல்லி 
    2.  சென்னை 
    3.  கொல்கத்தா 
    4.  பெங்களுரு 

  2. எந்த மாநில மற்றும் மத்திய ஆட்சி பகுதிக்கு மட்டும் நெடுஞ்சாலை பகுதியில் மதுக்கடை வைக்க தடையில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது ?
    1.  அருணாசல் பிரதேஷ் / அந்தமான் 
    2.  அஸ்ஸாம் / டெல்லி 
    3.  தமிழ்நாடு / பாண்டிச்சேரி
    4.  கேரளா / லட்சத்தீவு 

  3. துணை ராணுவப் படை வீரர்களுக்கான ஓய்வு பெறும் வயது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது என்ன?
    1.  65
    2.  62
    3.  58
    4.  60

  4. கலாம் நினைவு அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
    1.  தமிழ்நாடு / சென்னை 
    2.  தெலுங்கானா / ஹைதராபாத்
    3.  கர்நாடகா / பெங்களுரு 
    4.  கேரளா / திருவனந்தபுரம் 

  5. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக யாரை நியமித்துள்ளனர் ?
    1.  கங்குலி
    2.  அணில் கும்ளே 
    3.  ரவிசாஸ்திரி
    4.  சுனில் கவாஸ்கர்

  6. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை எங்கு உடைந்தது ?
    1.  அன்டார்ட்டிகா
    2.  ஆர்டிக்
    3.  ஆஸ்திரேலியா
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  7. எந்த ஆண்டு இந்தியாவின் பால் உற்பத்தி மும்மடங்காகும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது ?
    1.  2026
    2.  2020
    3.  2030
    4.  2021

  8. உலக மக்கள் தொகை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  ஜூலை 10
    2.  ஆகஸ்ட் 12
    3.  நவம்பர் 11
    4.  ஜூலை 11

  9. உலகில் அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீராங்கனை யார்?
    1.  மெஹ் லேன்னிங் 
    2.  மிதாலி ராஜ் 
    3.  எட்வர்ட் சார்லோட்டே 
    4.  சாரா டெய்லர்

  10. ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
    1.  நார்வே 
    2.  இந்தியா 
    3.  சுவிட்சர்லாந்து
    4.  அமேரிக்கா