Current Affairs In Tamil (TNPSC Group 2, Group 4 and VAO Exams)
1.ரிது கந்தூரி பூஷன் எந்த மாநிலத்தின் சட்டசபையின் முதல் பெண் சபாநாயகரானார்?
பதில்: உத்தரகாண்ட்
2. எந்த மாநிலத்தில் நடைபெற்ற 56வது தேசிய கிராஸ் கண்ட்ரி சாம்பியன்ஷிப்பில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இந்திய ரயில்வேயின் பெண்கள் அணி வெற்றி பெற்றது?
பதில்: நாகாலாந்து
3.தேஜாஸ் (எமிரேட்ஸ் வேலைகள் மற்றும் திறன்களுக்கான பயிற்சி) திட்டத்தை தொடங்கியவர் யார்?
பதில்: அனுராக் தாக்கூர்
4. எந்த நாடு தனது தலைநகரில் ராணுவ அணிவகுப்புடன் 77வது ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது?
பதில்: மியான்மர்
5.மனநல விழிப்புணர்வுக்கான டைம்-100 இம்பாக்ட் விருது எந்த நடிகைக்கு வழங்கப்பட்டது?
பதில்: தீபிகா படுகோன்
6.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் குடியரசுத் தலைவர் வண்ண விருதினைப் பெற்றவர் யார்?
பதில்: ஐஎன்எஸ் வல்சுரா
7. பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் இந்தியாவின் புதிய தலைவர் யார்?
பதில்: ஷஷி சின்ஹா
8.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
பதில்: கில்பர்ட் ஹுகும்போ
9.சுவிஸ் ஓபன் 22 இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானைத் தோற்கடித்து பட்டம் வென்றவர் யார்?
பதில்: பி.வி.சிந்து
10. 94வது அகாடமி விருதுகள் அல்லது ஆஸ்கார் விருதுகளில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர் யார்?
பதில்: வில் ஸ்மித்
Post a Comment