மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சத்துவாச்சாரி, வேலூர்
காலிப்பணியிடங்கள் விவரம்
பணியின் பெயர் :
காலிப்பணியிடங்கள் விவரம்
பணியின் பெயர் :
1. மூத்த ஆலோசகர்
2. பல்நோக்கு உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 02 காலிப்பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2020
விண்ணப்பிப்பது எப்படி? கீழ்கண்ட இணைப்பு கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
Post a Comment