தமிழ் நாடு அரசு
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
தமிழ் நாடு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் (ஆண்,பெண்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்
பணியின் பெயர் : சமையலர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 226 காலிப்பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.15,700/-
கல்வித் தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- சென்னை
- வேலூர்
- கடலூர்
- திருச்சி
- கரூர்
- அரியலூர்
- ஈரோடு
- திருப்பூர்
- தூத்துக்குடி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2020
விண்ணப்பிப்பது எப்படி? கீழ்கண்ட இணைப்பு கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- சென்னை: https://chennai.nic.in/
- வேலூர்: https://vellore.nic.in/notice_category/recruitment/
- கடலூர்: https://cuddalore.nic.in/notice_category/recruitment/
- திருச்சி: https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/
- கரூர்: https://karur.nic.in/notice_category/recruitment/
- அரியலூர்: https://ariyalur.nic.in/notice_category/recruitment/
- ஈரோடு: https://erode.nic.in/notice_category/recruitment/
- திருப்பூர்: https://tiruppur.nic.in/notice_category/recruitment/
- தூத்துக்குடி: https://thoothukudi.nic.in/notice_category/recruitment/
Post a Comment