1. உலகளாவிய தொற்றுநோய் கோவிட் -19 தடுப்பூசியின் மனித பரிசோதனையை முடித்த முதல் நாடு எது?
A. ரஷ்யா
B. அமெரிக்கா
C. இங்கிலாந்து
D. இந்தியா
2. சமீபத்தில் இந்தியாவின் முதல் மாநில அளவிலான
இ-லோக் அதாலத் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
A. பஞ்சாப்
B. சத்தீஸ்கர்
C. குஜராத்
D. பீகார்
3. சமீபத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 0.15 சதவீத பங்குகளுக்கு 730 கோடி ரூபாய் முதலீடு செய்த
நிறுவனம் எது?
A. எச்.சி.எல்
B. விப்ரோ லிமிடெட்
C. இன்போசிஸ் லிமிடெட்
D. குவால்காம் வென்ச்சர்ஸ்
4. உலகிலேயே 2005 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து எத்தனை கோடி இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா.
தெரிவித்துள்ளது?
A. 22.3 கோடி
B. 25.3 கோடி
C. 27.3 கோடி
D. 26.3 கோடி
5. ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக
முடிக்கப்பட்டு நன்றாக இயங்குகிறது என்று
அமெரிக்கா தெரிவித்த நிலையில் இதுவரை எந்த நாடுகள் இந்த ஏவுகணையை ஏற்கனவே
தயாரித்து விட்டன?
A. வடகொரியா
B. சீனா
C. ரஷ்யா
D. மேற்கண்ட அனைத்தும்
6. பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில்
முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்த மாநிலம் எது?
A. அசாம்
B. மேகாலயா
C. மணிப்பூர்
D. சிக்கிம்
7. சமீபத்தில் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு
நூலாகும். உயிரிய சிந்தனைகள்,
உன்னத குறிக்கோள்களை, ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷம் என்று தெரிவித்தவர்
யார்?
A. மன்மோகன் சிங்
B. ஹர்திக் பாண்டியா
C. நரேந்திர மோடி
D. இமானுவேல் மேக்ரோன்
8. Too Much and Never
Enough: How My Family Created the World's Most Dangerous Man என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. மேரி டிரம்ப்
B. ஜான் போல்டன்
C. ஜேம்ஸ் காமின்
D. மைக்கேல் வோல்ஃப்
9. சீன உதவியுடன் பாகிஸ்தான் கட்டவிருக்கும் டயமர்
பாஷா அணை இந்தியாவின் கீழ்கண்ட எந்த பெரும் பகுதி நீரில் மூழ்கடிக்கப்படும் என்று
இந்தியா கண்டித்துள்ளது?
A. காஷ்மீர்
B. லாடக்
C. உத்தரகாண்ட்
D. மேற்கண்ட A & B
10. சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று
தெரிவித்த சாய் இங் வென் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக உள்ளார்?
A. ஹாங்காங்
B. தைவான்
C. திபெத்
D. தாய்லாந்து
Post a Comment