1. துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவின் புதிய `தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
A. விது பி. நாயர்
B. விக்ரம் சேத்
C. விநாயக பெருமான்
D. கங்குலி தாஸ்
2. ஐக்கிய நாடுகள் சபை எத்தனையாவது ஆண்டு விழாவை நிறைவு செய்ய உள்ளது?
A. 70 - ஆவது
B. 72 - ஆவது
C. 75 - ஆவது
D. 76 - ஆவது
3. எங்கு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கவுன்சில்
அமர்வில் பிரதமர் மோடி அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார்?
A. வாஷிங்டன்
B. நியூயார்க்
C. பாரிஸ்
D. ஜெனிவா
4. ஸ்ரீ ஜாவத்அஷ்ரப் கீழ்கண்ட எந்த நாட்டிற்கான
இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. தாய்லாந்து
B. மொனாக்கோ
C. இந்தோனேசியா
D. இஸ்ரேல்
5. ஸ்ரீ ஹேமன்ட் ஹரிச்சந்திர கோடல்வர் கீழ்கண்ட எந்த நாட்டிற்கான இந்திய
தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. மங்கோலியா
B. இத்தாலி
C. செக் குடியரசு
D. எகிப்து
6. கீழ்கண்ட எந்த வங்கி தனது 39-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடியது?
A. பஞ்சாப் தேசிய வங்கி
B. இந்தியன் வங்கி
C. கனரா வங்கி
D. நபார்டு வங்கி
7. பஞ்சாப் மற்றும் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கல்கத்தா உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின்
எத்தனை கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம்
பரிந்துரைத்துள்ளது?
A. இந்து நீதிபதிகள்
B. ஏழு நீதிபதிகள்
C. ஒன்பது நீதிபதிகள்
D. பத்து நீதிபதிகள்
8. கீழ்கண்ட எந்த நோய்க்கான முதல் சுதேச
தடுப்பூசிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?
A. புற்றுநோய்
B. சின்னம்மை
C. தைராய்டு
D. நிமோனியா
9. பங்களாதேஷ் நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக
நியமிக்கப்பட்டவர் யார்?
A. கமலக்கண்ணன்
B. எம். வெங்கடேசராவ்
C. விக்ரம் துரைசாமி
D. மோகன் திரிபாதி
10. 'தி லான்செட்' பத்திரிகையின்
அறிக்கையின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்
தொகை எவ்வளவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 1.07 பில்லியன்
B. 1.08 பில்லியன்
C. 1.05 பில்லியன்
D. 1.09 பில்லியன்
11. ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக
மத்திய அரசு யாரை நியமித்துள்ளது?
A. தனிஸ்கா
B. ருத்ரேந்திர தாண்டன்
C. மோகன் திரிபாதி
D. ரியா ராகுல்
12. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின்படி , உலகளவில் எத்தனை ஆண்டுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான
மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்?
A. 07 வருடம்
B. 08 வருடம்
C. 10 வருடம்
D. 05 வருடம்
13. இந்தியத் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா கீழ்கண்ட
எந்த வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. ஆசிய வளர்ச்சி வங்கி
B. உலக வங்கி
C. சர்வதேச நாணய நிதியகம்
D. சுவிஸ் ரிசர்வ் வங்கி
14. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் டாக்டர் அனிதா
பட்நகரை தேசிய புத்தக அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவிற்கு எத்தனை ஆண்டுகளுக்கு
பரிந்துரைத்துள்ளது?
A. 07 ஆண்டுகள்
B. 03 ஆண்டுகள்
C. 06 ஆண்டுகள்
D. 05 ஆண்டுகள்
15. அமெரிக்க இந்திய கவுன்சில் 2020 ஆம் ஆண்டின் தலைசிறந்த தலைமைக்கான சர்வதேச விருதை யாருக்கு
வழங்கியுள்ளது?
A. நடராஜன் சந்திரசேகரன்
B. ஜிம் டெய்க்ளட்
C. சுந்தர் பிச்சை
D. மேற்கண்ட A & B
16. கீழ்கண்ட எந்த இரு நாடுகள் வர்த்தகம் மற்றும்
இணைப்பை மேம்படுத்த புதிய வர்த்தக வழியைத் திறந்து விட்டன?
A. இந்தியா - சீனா
B. இந்தியா - பூட்டான்
C. இந்தியா - பங்களாதேஷ்
D. இந்தியா - நேபாளம்
17. 2020 ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த இன்ஃப்ரா
பிசினஸ் லீடர்' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. சுந்தர் பிச்சை
B. வேத் பிரகாஷ் துதேஜா
C. முகேஷ் அம்பானி
D. மேற்கண்ட அனைவருக்கும்
18. இந்திய வம்சாவளியான சன் சந்தோகி கீழ்கண்ட நாட்டின்
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A. கிரீஸ்
B. கியூபா
C. சுரினேம்
D. தெற்கு சூடான்
19. சர்வதேச நீதிக்கான உலக தினமாக கடைப்பிடிக்கப்படும்
நாள் எது?
A. ஜூலை 15
B. ஜூலை 16
C. ஜூலை 17
D. ஜூலை 18
20. தற்போது தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில்
நீதிபதியாக இருக்கும் இந்தியர் யார்?
A. தல்பீர் சிங் பண்டாரி
B. நாகேந்திர சிங்
C. ரகுநந்தன் ஸ்வரூப் பதக்
D. சர் பனகல் ராவ்
21. கர்நாடகாவில் 298 நீர்நிலை திட்டங்களுக்கு நாபார்ட் வங்கி எத்தனை
கோடி நிதியை மானியமாக வழங்கியுள்ளது?
A. ரூ.221.89 கோடி
B. ரூ.321.89 கோடி
C. ரூ.421.89 கோடி
D. ரூ.521.89 கோடி
22. உலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டில் இந்தியா
எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
23. ஒசவ்கா ரபோண்டா என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின்
முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. காபோன்
B. அங்கோலா
C. போட்ஸ்வானா
D. கானா
24. 2018 ஆம் ஆண்டில் அறிவுசார் சொத்து தாக்கல் செய்வதில்
இந்தியா உலகளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. ஏழாவது இடத்தில்
B. ஐந்தாவது இடத்தில்
C. பத்தாவது இடத்தில்
D. எட்டாவது இடத்தில்
25. தில்லி மற்றும் மகாராஷ்டிராவிற்குப் பின்பு
பிளாஸ்மா வங்கி வசதியைப் பெற்ற மூன்றாவது மாநிலம் எது?
A. தமிழ் நாடு
B. கேரளா
C. ஒடிஷா
D. பீகார்
26. 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளிக்
குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 110 - ஆவது
B. 111 - ஆவது
C. 112 - ஆவது
D. 113 - ஆவது
27. கீழ்கண்ட எந்த துறைமுகத்தின் வல்லார்பாடம்
முனையமானது இந்தியாவின் முதலாவது இடைமாற்று கப்பல் துறைமுகமாக உருவெடுத்துள்ளது?
A. எண்ணூர்
B. தூத்துக்குடி
C. மங்களூரு
D. கொச்சி
28. கீழ்கண்ட எந்த விமான நிலையம் இந்தியாவின் முதல்
முழுமையான தொடர்பு இல்லாத கார் பார்க்கிங் வசதியை (Contactless Car Parking facility ) தொற்றுநோய்க்கு மத்தியில் அறிமுகப்படுத்துகிறது
A. சென்னை விமான நிலையம்
B. மும்பை விமான நிலையம்
C. பெங்களூரு விமான நிலையம்
D. ஹைதராபாத் விமான நிலையம்
29. தளபதி தாந்தியா தோப்பின் தேசிய நினைவுச் சின்னம்
ஒன்றைக் கட்டமைத்து வரும் மாநிலம் எது?
A. மகாராஷ்டிரா
B. கோவா
C. ராஜஸ்தான்
D. மேற்கு வங்காளம்
30. 2025 க்குள் பொது சுகாதார செலவினங்களை மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் எத்தனை சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
A. 1.5 சதவீதம்
B. 2.5 சதவீதம்
C. 5.1 சதவீதம்
D. 3.8 சதவீதம்
Post a Comment