-->

Current Affairs Online Mock Test: 15.07.2020 to 16.07.2020

 1. சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற கீழ்கண்ட எந்த நாடு உத்தரவிட்டுள்ளது.
A. இங்கிலாந்து
B. கனடா
C. ஆஸ்திரேலியா
D. நியூசிலாந்து


2. உலகின் மிக காஸ்ட்லியான நகரமாக உள்ள அஷ்கபாட் எந்த நாட்டில் உள்ளது?
A. உஸ்பெகிஸ்தான்
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. துர்க்மெனிஸ்தான்

3. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?
A. ஜெப் பெசாஷ்
B. பில்கேட்ஸ்
C. பெர்னார்டு அர்னால்ட்
D. ஜூகர்பெர்க்

4. ஆண்டு தோறும் கீழ்கண்ட எந்த நாளில் உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது?
A. ஜூலை 15
B. ஜூலை 14
C. ஜூலை 13
D. ஜூலை 12

5. இந்தியாவுடனான 'சாபஹார்' ரயில்வே திட்டத்தை ரத்து செய்த நாடு எது?
A. ஈரான்
B. ஈராக்
C. ஆப்கானிஸ்தான்
D. பாகிஸ்தான்

6. லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்னை காரணமாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் விதமாக ஹெரான் கண்காணிப்பு டுரோன்கள் மற்றும் டாங்கிகள் எதிர்ப்பு ஏவுகணைகளை கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது?
A. இத்தாலி
B. அமெரிக்கா
C. இஸ்ரேல்
D. ரஷ்யா

7. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு எத்தனை சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 30 சதவீதம்
B. 40 சதவீதம்
C. 50 சதவீதம்
D. 60 சதவீதம்

8. உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டில் எத்தனை மில்லியனாக உள்ளது? இது 2018 ம் ஆண்டை காட்டிலும் 10 மில்லியன் அதிகமாகும்.
A. 690 மில்லியன்
B. 680 மில்லியன்
C. 670 மில்லியன்
D. 660 மில்லியன்

9. யாருடைய பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது?
A. காமராசர்
B. அண்ணா
C. எம்.ஜி.ஆர்
D. ராஜாஜி

10. கீழ்கண்ட எந்த ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை பசுமை இரயில்வேயாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A. 2025 ஆம் ஆண்டிற்குள்
B. 2030 ஆம் ஆண்டிற்குள்
C. 2035 ஆம் ஆண்டிற்குள்
D. 2040 ஆம் ஆண்டிற்குள்

11. ஆசிய மேம்பாட்டு வங்கி வங்கியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையர் யார்?
A.  அசோக் லவாசா
B. சுனில் அரோரா
C. சுஷில் சந்த்ரா
D. ஓம் பிரகாஷ் ரவாத்

12.  15-வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எத்தனை கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளது?
A. ரூ.604.75 கோடி
B. ரூ.703.75 கோடி
C. ரூ.802.75 கோடி
D. ரூ.901.75 கோடி

13. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி கீழ்கண்ட எந்த மாநிலத்தில் 11 தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிக்கு (சுமார் 20 ஆயிரம் கோடி) அடிக்கல் நாட்டினார்?
A. மத்திய பிரதேசம்
B. இமாச்சலப் பிரதேசம்
C. ஹரியானா
D. சத்தீஸ்கர்


14. 2020 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலைஎன்ற தலைப்பில் ஐ.நா.வின் ஆண்டு அறிக்கையின்படி உலக மக்கள்தொகையில் எத்தனை சதவீதம் பேர் 2019 ல் பசியோடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 6.9%
B. 5.9%
C. 8.9%
D. 8.2%

15. இந்திய பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) எத்தனை லட்சம் கோடி ரூபாயின் மதிப்பைத் தொட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது?
A. 12 லட்சம் கோடி
B. 22 லட்சம் கோடி
C. 32 லட்சம் கோடி
D. 42 லட்சம் கோடி


16. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதம் இருக்கும் என்று FICCI கணித்துள்ளளது?  
A. 3.5 சதவீதம்
B. 4.5 சதவீதம்
C. 7.5 சதவீதம்
D. 2.5 சதவீதம்

17. 2021 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ள நாடு எது?
A. இந்தியா
B. இலங்கை
C. பாகிஸ்தான்
D. பங்களாதேஸ்

18. 2019-20 நிதியாண்டில் இந்தியாவுடன் சிறந்த வர்த்தகம் புரிந்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
A. ரஷ்யா
B. நேபாளம்
C. அமெரிக்கா
D. ஜப்பான்

19. சமீபத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எத்தனை மில்லியன் டாலர் கடனை வழங்க ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) அனுமதித்துள்ளது?
A. 50 மில்லியன் டாலர்
B. 40 மில்லியன் டாலர்
C. 20 மில்லியன் டாலர்
D. 10 மில்லியன் டாலர்

20. மிகப்பெரிய கேமரா பொறி மூலம் வனவிலங்கு கணக்கெடுப்புக்கு மேற்கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நாடு எது?
A. அமெரிக்கா
B. இந்தியா
C. ஜெர்மனி
D. பிரான்ஸ்


Related Posts

Post a Comment

Subscribe Our Posting