1. கரோனா நோய்த்தொற்று சூழல் ஏற்பட்டதை அடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் எத்தனையாவது முறையாக உரையாற்றியுள்ளார்?
A. ஐந்தாவது
B. நான்காவது
C. ஆறாவது
D. எட்டாவது
2. கரோனா காலத்தில் காட்சி டென்னிஸ் போட்டி நடத்தியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான நோவாக் ஜோகோவிச் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A. ஆஸ்திரேலியா
B. இங்கிலாந்து
C. செர்பியா
D. அமெரிக்கா
3. உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கீழ்கண்ட எந்த மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது?
A. இமாச்சல பிரதேசம்
B. ஜார்கண்ட்
C. மத்தியப் பிரதேசம்
D. குஜராத்
4. கொரோனா சிகிச்சைக்காக பின்வரும் எந்த வங்கிகளை உருவாக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது?
A. இரத்த வங்கி
B. கோவிட் -19 வங்கி
C. பிளாஸ்மா வங்கி
D. ஆக்ஸிஜன் வங்கி
5. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக கீழ்கண்ட எந்த நாடு கைது வாரண்ட் பிறப்பித்திள்ளது?
A. ரஷ்யா
B. ஈரான்
C. சீனா
D. பாகிஸ்தான்
6. பற்றாக்குறை மற்றும் குறைந்த உற்பத்தி காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அரசு சணல் ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ள நாடு எது?
A. நேபாளம்
B. பங்களாதேஷ்
C. மியான்மர்
D. இலங்கை
7. தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்களுக்கு இந்திய அரசு உலக வங்கி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
A. நான்கு திட்டங்கள்
B. இரண்டு திட்டங்கள்
C. மூன்று திட்டங்கள்
D. பத்து திட்டங்கள்
8. உலக நாடாளுமன்ற தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 27
B. ஜூன் 28
C. ஜூன் 29
D. ஜூன் 30
9. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தாய்வழி இறப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக எந்த மாநில அரசு 'முக்யமந்திரி தாய் உறுதிப்படுத்தல் பரிசுத் திட்டத்தை' ('Mukhyamantri Maternal Affirmation Gift Scheme' ) தொடங்கியுள்ளது?
A. பீகார்
B. ஒடிஷா
C. பஞ்சாப்
D. திரிபுரா
10. கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஸ்டெராய்ட் மருந்தான கீழ்கண்ட எந்த மருந்தை சில கட்டுப்பாடுகளுடன், மருத்துவர்கல் பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது?
A. டெக்ஸாமெதாசோன்
B. கொரோனில்
C. நேவிவிவோல்
D. வல்சார்டன்
Post a Comment