1. இந்தியா கீழ்கண்ட எந்த வெளிநாட்டிற்கு முதல் முறையாக பார்சல் ரயில் அனுப்பியது?
A. நேபாளம்
B. பாகிஸ்தான்
C. பங்களாதேஷ்
D. மியான்மர்
2. அமெரிக்காவிடமிருந்து எத்தனை சிக் 716 ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுக்க உள்ளது?
A. 72,000
B. 62,000
C. 52,000
D. 42,000
3. மூன்று பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் மூலதனத்தை வலுப்படுத்தவும், அவற்றை மேலும் நிலையானதாக மாற்றவும் மத்திய அரசு எத்தனை கோடி வழங்க ஒப்புதல் அளித்ததுள்ளது?
A. ரூ .10,450
B. ரூ .11,450
C. ரூ .12,450
D. ரூ .13,450
4. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா கீழ்கண்ட எந்தச் சட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு அரிசி / கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது?
A. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
B. அத்தியாவசிய பொருட்கள் சட்டம்
C. தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டம்
D. மேற்கண்ட அனைத்தும்
5. தைவானின் ஏவுகணை மேம்பாட்டு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்த தொகை எவ்வளவு?
A. 600 மில்லியன்
B. 650 மில்லியன்
C. 620 மில்லியன்
D. 610 மில்லியன்
6. பாஷுவான் ஜெர் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டிற்கான தைவானின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. இந்தியா
B. பாகிஸ்தான்
C. நேபாளம்
D. மியான்மர்
7. கொரோனா சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளைத் தொடங்க ஐ.ஆர்.டி.ஏ எத்தனை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது?
A. 20 நிறுவனங்கள்
B. 25 நிறுவனங்கள்
C. 30 நிறுவனங்கள்
D. 32 நிறுவனங்கள்
8. ரூ .15,000 வரை மாத சம்பளம் பெறும் ஊழியர் கீழ்கண்ட எந்த பாதுகாப்புத் திட்டத்தில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
A. பணியாளர் வருங்கால வைப்பு நிதி
B. தேசிய ஓய்வூதிய திட்டம்
C. அடல் ஓய்வூதிய யோஜனா
D. மேற்கண்ட அனைத்தும்
9. பரஸ்பர தரவு பரிமாற்றத்திற்காக கீழ்கண்ட எந்த அமைப்பு மத்திய நேரடி வரி வாரியத்துடன் ( Central Board of Direct Taxes) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A. NITI Aayog
B. Securities and Exchange Board of India
C. Reserve Bank of India
D. மேற்கண்ட அனைத்தும்
10. பின்வரும் காப்பீட்டு வழங்குநர்களில் யார் கொரோனா கவாச் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளனர்?
A. Apollo Munich
B. SBI
C. LIC
D. HDFC ERGO
Post a Comment