Current Affairs in Tamil 10th July 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்?
A. உத்திரப்பிரதேசம்
B. மத்தியப்பிரதேசம்
C. ஆந்திரப்பிரதேசம்
D. இமாச்சலப்பிரதேசம்

2.  இ-சஞ்சீவினி என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆன்லைனில் டாக்டர்கள் இலவச வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் சுகாதார, குடும்பநல துறை எந்த ஆண்டு துவங்கியது?
A. 2008
B. 2009
C. 2018
D. 2020

3. “Getting Competitive: A Practitioner’s Guide for India” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. ராகுல் பஜாஜ்
B. ராஜன் ரஹேஜா
C. ஆர்.சி.பர்கவா
D. கோபிசந்த் இந்துஜா

4. தனியார் துறை வேலைகளில் 75% உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதற்கான வரைவு ஆணையை எந்த மாநில அரசு நிறைவேற்றியுள்ளது?
A. ஹரியானா
B. பஞ்சாப்
C. ராஜஸ்தான்
D. மேற்கு வங்காளம்

5. கைத்தறி நெசவாளர்களுக்காக " “வீவர்ஸ் சம்மன் யோஜனா” - வை தொடங்கியுள்ள மாநிலம் எது?
A. சிக்கிம்
B. கோவா
C. கேரளா
D. கர்நாடகா

6. கடல்சார் உறவை அதிகரிப்பதற்காக இந்திய கடலோர காவல்படை கீழ்கண்ட எந்த நாட்டின் கடலோர காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A. இந்தோனேசியா
B. நியூசிலாந்து
C. ஜப்பான்
D. இலங்கை

7. அமெரிக்காவைச் சேர்ந்த ஜே.எல்.எல் வெளியிட்ட ‘குளோபல் ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீட்டு 2020’ யின் படி இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 30 ஆவது இடம்
B. 32 ஆவது இடம்
C. 34 ஆவது இடம்
D. 36 ஆவது இடம்

8. “Selfscan” என்ற செயலி கீழ்கண்ட எந்த மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டது?
A. அசாம்
B. மேற்கு வங்கம்
C. தமிழ்நாடு
D. இமாச்சல பிரதேசம்

9. பேஸ்புக், டிக் டாக் உள்ளிட்ட எத்தனை செயலி பயன்பாடுகளை நீக்க இந்திய ராணுவம் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளது?
A. 62 பயன்பாடுகள்
B. 89 பயன்பாடுகள்
C. 75 பயன்பாடுகள்
D. 59 பயன்பாடுகள்

10. விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு?
A. 01 லட்சம் கோடி
B. 04 லட்சம் கோடி
C. 06 லட்சம் கோடி
D. 08 லட்சம் கோடி

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post