Type Here to Get Search Results !

General Tamil Important Question - TNPSC , TNEB Assessor Exam


1. திருச்சிற்றம்பலக் கோவை என்ற நூலை எழுதிய ஆசிரியர்?
சரியான விடை: மாணிக்க வாசகர்

2. சீறாப்புராணம் என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
சரியான விடை: உமறுப்புலவர்

3. தேம்பாவணி என்ற நூலை எழுதிய ஆசிரியர்?
சரியான விடை: வீரமாமுனிவர்

4. கற்றவர் என்பதன் வேர்ச்சொல்லை கண்டறிக
சரியான விடை: கல்

5. அடி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் என்ன?
சரியான விடை: அடித்து

6. "எழு" என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
சரியான விடை: எழுதினான்

7. "ஆனந்தி பாடம் படித்தால்" இது எவ்வகை வாக்கியம்
சரியான விடை: தன்வினை

8. பெயர்ச்சொல்லின் வகையை தேர்வு செய்க: "வேலை செய்தவன் கூலி பெறுவான்"
சரியான விடை: வினையாலணையும் பெயர்

9. பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் என கண்டறிக: "இந்திய வீரர்கள் மிகவும் வீரமாய்ப் போர் புரிகின்றனர்".
சரியான விடை: செய்தி வாக்கியம்

10. "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" - இதில் அமைந்துள்ள எதுகை
சரியான விடை: ஒரூஉ எதுகை

Post a Comment

0 Comments

Labels