1. கரோனாவினால் உலகலாவிய இறப்பு விகிதம் 6.13 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் எத்தனை சதவீதமாக உள்ளது?
A. 6.10 சதவீதம்
B. 2.82 சதவீதம்
C. 1.58 சதவீதம்
D. 3.56 சதவீதம்
2. பொதுவெளியில் நடந்து செல்லும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட நகரம் எது?
A. இந்தியா - கொல்கத்தா
B. பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்
C. பிரான்ஸ் - பாரிஸ்
D. ஜப்பான் - யமடோ
3. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் உதயமான நாள் எது?
A. 01 ஜூன், 2014
B. 02 ஜூன், 2014
C. 03 ஜூன், 2014
D. 04 ஜூன், 2014
4. உலக சைக்கிள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜீன் 04
B. ஜீன் 03
C. ஜீன் 02
D. ஜீன் 01
5. மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
A. மதுரை
B. மைசூர்
C. தரமணி
D. கோவை
6. கீழ்கண்ட எந்த நாடு கரோனா நோயாளிகளுக்கு, 'அவிபவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது?
A. ரஷ்யா
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. சீனா
7. 'தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'நிசர்கா' புயல் கீழ்கண்ட எந்த மாநிலங்களுக்கிடையை கரையை கடக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது?
A. கோவா மற்றும் குஜாராத் இடையே
B. கோவா மற்றும் மஹாராஷ்டிரா இடையே
C. மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே
D. கர்நாடகா மற்றும் கோவா இடையே
8. ஐஸ்டின் ட்ரூடோ கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?
A. ஜெர்மனி
B. கனடா
C. பிரான்ஸ்
D. இத்தாலி
9. கீழ்கண்ட எந்த தனியார் நிறுவனம் முதன் முதலாக விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது?
A. KinetX
B. RooMax
C. SpaceX
D. AirLaunch
10. சர்வதேச எவரெஸ்ட் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. மே 28
B. மே 29
C. மே 30
D. மே 31
0 Comments