1. இந்த ஆண்டுக்கான உலக
(பறவைகள்) வலசை போதல் தினம் எப்பொழுது கடைப்பிடிக்கப்பட்டது?
A. மே 09
B. மே 10
C. மே 11
D. மே 12
கூடுதல் தகவல்:
- World Migratory Bird Day 2020, 9th May
- Next year: Sat,
8 May 2021
- Last year: Sat,
11 May 2019
2. பெரியம்மை
ஒழிக்கப்பட்ட எத்தனையாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை
(ஐ.நா) அஞ்சல் நிறுவனம் நினைவு தபால்தலை வெளியிட்டன?
A. 39 வது
B. 40 வது
C. 42 வது
D. 45 வது
3. கீழ்கண்ட எந்த
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 50 முறை
பயன்படுத்தக்கூடிய முகமூடி "என்சாஃப்" ஐ (NSafe) உருவாக்கியுள்ளது?
A. IIT, சென்னை
B. IIT, மும்பை
C. IIT,
நியூ டெல்லி
D. IIT, ஹைதராபாத்
கூடுதல் தகவல்:
· An IIT Delhi
startup "Nanosafe Solutions" has launched an antimicrobial and
washable face mask "NSafe", which is reusable up to 50 launderings,
thus greatly cutting down the cost of use.
4. COVID-19 க்கு
சிகிச்சையளிக்க ‘பைட்டோபார்மாசூட்டிகல்
& ஃபேவிபிராவிர்’ (‘phytopharmaceutical & favipiravir’ ) என்ற இரண்டு
மருந்துகளின் மருத்துவ சோதனைக்கு கீழ்கண்ட எந்த நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது?
A. IIT, Madras
B. DRDO
C. CSIR
D. மேற்கண்ட அனைத்தும்
5. உலகின் மகிழ்ச்சியான
நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 102-ஆவது
B. 122-ஆவது
C. 104-ஆவது
D. 144-ஆவது
6. பிரமோத் சாவந்த் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதல்வராவார்?
A. திரிபுரா
B. நாகலாந்து
C. கோவா
D. அருணாச்சலப்பிரதேசம்
கூடுதல் தகவல்
·
1947 இல் இந்தியா
பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட
பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை
மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர்
நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ
ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது.
·
கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய
அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும். 1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா
இந்தியாவின் 25 வது மாநிலமாக
மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன.
7. தமிழகத்தில்
முதன்முறையாக பிளாஸ்மா தானம் எங்கு பெறப்பட்டது?
A. மதுரை
B. சேலம்
C. தூத்துக்குடி
D. சென்னை
கூடுதல் தகவல்:
· கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம்
இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து
பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில்
உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
8. இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக வாடிக்கையாளர் களால் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையம் எது?
A. பெங்களூரு
கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையம்
B. மும்பை சத்ரபதி
சிவாஜி சர்வதேச விமானநிலையம்
C. சென்னை சர்வதேச
விமானநிலையம்
D. புது டெல்லி இந்திரா
காந்தி சர்வதேச விமானநிலையம்
9. டெட்ரோஸ் அதானோம் கேப்ரியாசெஸி என்பவர் கீழ்கண்ட எந்த நிறுவனத்தின் தலைவராவார்?
A. உலக
சுகாதார நிறுவனம்
B. உலக வங்கி
C. ஆசியன் வங்கி
D. ஐக்கிய நாடுகள் சபை
10. உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 10
B. மே 11
C. மே 12
D. மே 13
கூடுதல் தகவல்:
உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் அன்று உலக செவிலியர் தினத்தை உலக செவிலியர் பேரவை கொண்டாடுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர் ஆற்றும் பங்கை இந்நாள் குறிக்கிறது.
உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் அன்று உலக செவிலியர் தினத்தை உலக செவிலியர் பேரவை கொண்டாடுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர் ஆற்றும் பங்கை இந்நாள் குறிக்கிறது.
Current Affairs in Tamil 11th May 2020 | Video
Post a Comment