1. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த சூப்பர் புயல் என்று அழைக்கப்பட்ட உம்பன் புயலானது கீழ்கண்ட எந்த பகுதியிடைய கரையேக் கடந்தது?
A. ஒடிஷா -
ஆந்திரப்பிரதேசம்
B. ஒடிஷா - மேற்கு
வங்காளம்
C. மேற்கு
வங்காளம் - வங்கதேசம்
D. பீகார் - மேற்கு
வங்காளம்
2. மே மாதத்திற்கான
மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலங்களுக்கான பகிர்வு தொகையில் மத்திய
நிதியமைச்சகத்தால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?
A. ரூ.8255.19 கோடி
B. ரூ.3630.60 கோடி
C. ரூ.3461.65 கோடி
D. ரூ.1928.56 கோடி
கூடுதல் தகவல்: சிறிய நகர்ப்புறங்கள் வளர்ச்சி மானியமாகப் ரூ.295.25 கோடி வழங்கியுள்ளது
ஆகமொத்தம் 2223.81 கோடியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
3. இந்தியாவில் கரோனா
மீட்புவிகிதம் எத்தனை சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A.
39.62%
B. 49.62%
C. 29.62%
D. 19.62%
கூடுதல் தகவல்:
Ø உலக அளவில் ஒரு லட்சத்திற்கு
62 பேர் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது.
Ø இந்தியாவில் ஒரு
லட்சத்திற்கு 7.9 பேர் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது
Ø உலக அளவில் இறப்பு விகிதம்
ஒரு லட்சத்திற்கு 4.2 பேர் என்ற நிலையில் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கு 0.2 பேர் என்ற நிலையில் உள்ளது.
4. ஆயுஷ்மான் பாரத்
திட்டத்தால் பயனடைந்தோரின் எண்ணிக்கை 1கோடியை
தாண்டியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
இந்த பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா - ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட
ஆண்டு எது?
A. செப்டம்பர் 2014
B. செப்டம்பர் 2016
C. செப்டம்பர்
2018
D. செப்டம்பர் 2019
5. மத்திய அரசு நடப்பு
நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, எத்தனை கோடி ரூபாய்
வழங்கியுள்ளது?
A. ரூ.12,340 கோடி
B. ரூ.13,340 கோடி
C. ரூ.14,340 கோடி
D. ரூ.15,340 கோடி
6. கொரோனா தாக்கத்தால், உலகளவில் எத்தனை கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு
தள்ளப்படுவர்' என உலக வங்கி
எச்சரித்து உள்ளது?
A. 02 கோடி பேர்
B. 04 கோடி பேர்
C. 06 கோடி
பேர்
D. 08 கோடி பேர்
7. கரோனா
நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு
எது?
A. அமெரிக்கா
B. ரஷியா
C. ஸ்பெயின்
D. பிரேசில்
8. கரோனா
நோய்த்தொற்றின் பொது முடக்கம் காரணமாக காற்றில் கரியமில வாயு மாசுபாடு எத்தனை
சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது?
A. 15 சதவீதம்
B. 16 சதவீதம்
C. 17 சதவீதம்
D. 18 சதவீதம்
9. ஒரு நாடு இரு
ஆட்சிமுறை கொள்கையை நாங்கள் ஏற்கமுடியாது என்று எந்த நாட்டு பிரதமர் கூறியுள்ளார்?
A. மியான்மர்
B. தைவான்
C. திபெத்
D. பாலஸ்தீனம்
கூடுதல் தகவல்:
Ø தைவான் அதிபர்: சாய் இங் -
வென்
Ø தலைநகர்: தைபே
10. தேசிய பயங்கரவாத
எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. மே 19
B. மே 20
C. மே 21
D. மே 22
Current Affairs in Tamil 21st May 2020 | Video
Post a Comment