1. திபெத்தில் உள்ள
புனித தலமான கைலாஷ் -மானசரோவர் செல்வதற்கான லிபுலேக் கணவாய் பகுதியை இணைக்கும்
இணைப்புச்சாலை எத்தனை கிலோமீட்டர் தொலைவை கொண்டது?
A. 80 கிலோ மீட்டர்
B. 85 கிலோ மீட்டர்
C. 90 கிலோ மீட்டர்
D. 95 கிலோ மீட்டர்
2. உலக செஞ்சிலுவை நாள்
எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
A. மே 05
B. மே 06
C. மே 07
D. மே 08
3. “குளோபல் எனர்ஜி
ரிவியூ 2020” என்ற தலைப்பில்
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ள
அறிக்கையின்படி இந்தியாவில் கார் விற்பனையில் எத்தனை சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது?
A. 20 சதவீதம்
B. 30 சதவீதம்
C. 40 சதவீதம்
D. 50 சதவீதம்
4. வரும் 2 ஆண்டுகளுக்கான இந்தியாவின் சாலை கட்டுமான இலக்கின்
மதிப்பு எவ்வளவு?
A. 10 லட்சம் கோடி
B. 15 லட்சம் கோடி
C. 20 லட்சம் கோடி
D. 25 லட்சம் கோடி
5. இராணுவ பொறியியல்
சேவையில் (Military Engineering
Service) எத்தனை பதவிகளை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில்
ஒப்புதல் அளித்துள்ளார்?
A. 7,304
B. 8,304
C. 9,304
D. 5,304
6. COVID -19 காரணமாக
பொருளாதாரத்தை உறுதிப்படுத்த அதிக முதலீட்டை ஈர்ப்பதற்காக கீழ்கண்ட எந்த இந்திய
மாநிலம் தொழிலாளர் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க ஆணை
பிறப்பித்துள்ளது?
A. தமிழ்நாடு
B. மத்திய பிரதேசம்
C. உத்திர பிரதேசம்
D. கேரளா
7. அசாம் மாநிலத்தின்
தற்போதைய முதல்வர் யார்?
A. சர்பானந்தா சோனோவால்
B. கான்ராட் கொங்கல்
சங்மா
C. ஸ்ரீ தருண் கோகோய்
D. ஸ்ரீ ஹிடேஸ்வர்
சைக்கியா
8. ஆசிய உள்கட்டமைப்பு
முதலீட்டு வங்கி (AIIB) இந்தியாவின் ‘COVID-19 அவசரகால பதில் மற்றும்
சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டத்திற்காக எத்தனை மில்லியன் டாலர் கடனுக்கு
ஒப்புதல் அளித்துள்ளது?
A. 200 மில்லியன் டாலர்
B. 300 மில்லியன் டாலர்
C. 400 மில்லியன் டாலர்
D. 500 மில்லியன் டாலர்
9. ஆசிய உள்கட்டமைப்பு
முதலீட்டு வங்கியின் (AIIB) தலைமையகம்
எங்குள்ளது?
A. நியூ டெல்லி
B. பெய்ஜிங்
C. மணிலா
D. டோக்கியோ
10. உலக தலசீமியா தினம்
அனுசரிக்கப்படும் நாள் எது?
A. மே 5
B. மே 6
C. மே 7
D. மே 8
Current Affairs in Tamil 9th May 2020 | Video