1. உத்திரகாண்ட
மாநிலத்தில் கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் சம்பா பகுதியில் 440 மீட்டர் சுரங்க பாதையை வெற்றிகரமாக அமைத்துள்ளனர்?
A. கலகராம் சாலை
திட்டம்
B. உஜ்வாலா சாலை
திட்டம்
C. சார்தாம்
சாலை திட்டம்
D. மேற்கண்ட அனைத்தும்
2. அமெரிக்காவில்
கொரோனா சிகிக்சைக்கு தேவைப்படும் வென்டிலேட்டரை குறைந்த செலவில் தயாரித்த இந்திய
வம்சாவளி தம்பதியினர் யார்?
A. யாபேஸ் குமார் -
யசோதா
B. தேவேஷ்
ரஞ்சன் - குமுதா ரஞ்சன்
C. முருகதாஸ் -
குனசெல்வி
D. முகேஷ் - யாஷிதா
3. இந்தியாவில் கொரோனா
பாதிப்புகளில் இருந்து குணமடைந் தவர்களின் விகிதம் எத்தனை சதவீதமாக
அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 56.25%
B. 48.22%
C. 32.45%
D.
41.61%
4. தமிழக்தில் அழிந்து
வரும் வெப்ப மண்டல தாவர இனங்களை பாதுகாப்பதற்காக எங்கு மரபியல் தோட்டம்
அமைக்கப்பட்டுள்ளது?
A. சென்னை - மாதவரம்
B. மதுரை -
மாட்டுத்தாவணி
C. விருதுநகர் -
சாத்தூர்
D. நீலகிரி -
நாடுகாணி
5. விளையாட்டுத் துறையை
உயர்த்து வதற்காக சமீபத்தில் “விளையாட்டு” க்கு “தொழில்” (Industry) அந்தஸ்தை வழங்கிய
நாட்டின் முதல் மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. மிசோரம்
C. மணிப்பூர்
D. சிக்கிம்
6. கீழ்கண்ட எந்த
மாநிலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ‘இடம்பெயர்வு ஆணையம்’ (‘Migration Commission’) அமைத்துள்ளது?
A. உத்திரப்பிரதேசம்
B. தமிழ்நாடு
C. கேரளா
D. ராஜஸ்தான்
7. இந்தியா சமீபத்தில்
கீழ்கண்ட எந்த நாட்டில் ‘இந்தியா’ என்ற பெயரில்
ஒரு இராணுவ போர் விளையாட்டு மையத்தை அமைத்துள்ளது?
A. இலங்கை
B. தான்சானியா
C. உகாண்டா
D. எகிப்து
8. சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டி குழு தலைவராக இருப்பவர் யார்?
A. மெக்னஸ் வில்லியம்ஸ்
B. சஷாங்க் மனோகர்
C. தாமஸ்
பாக்
D. அந்தோனியா தாமஸ்
9. சர்வதேச காணாமல் போன
குழந்தைகள் நாள் (International
Missing Children's Day) கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
A. மே 21
B. மே 25
C. மே 27
D. மே 28
10. 'பெண்கள் அதிகாரம்
பெற்று உயர் -வடையாமல், எந்த சமுகமும் முன்னேற்றம் காண முடியாது,'' என்று கூறிய ஐ.நா., பாதுகாப்பு படையின் இந்திய பெண் கமாண்டர் யார்?
A. ப்ரீத்தி
ஷர்மா
B. கீர்த்தி வர்மா
C. ஜீவிதா வர்மா
D. வர்ஷா தேவிCurrent Affairs in Tamil 27th May 2020 | Video
Post a Comment