
1. சீன நாடாமன்றத்தின் எத்தனையாவது கூட்டத்தொடர் அமர்வு நடைபெற்றது?
A. 12-ஆவது
B. 13-ஆவது
C. 14-ஆவது
D. 15-ஆவது
2. கரோனா பாதிப்பை அடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு
நீடித்து வரும் நிலையில் எத்தனை சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில்
சேர்த்துள்ளது?
A. 22
B. 33
C. 43
D. 54
3. அமெரிக்காவின் நியூயார்க்கில் கரோனா -வால் பாதிக்கப்பட்டுள்ள
பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டங்களை வகுக்கும் குழுவில் இடம்பெற்ற இந்தியர்கள்
யார்?
A. சித்தார்த்தா முகர்ஜி
B. திரிபாதி
C. எஸ்.சுப்ரமணியன்
D. மேற்கண்ட a மற்றும் b
4. 'தி எம்பரர் ஆப் ஆல் மாலடிஸ்: பயோகிராபி ஆப் கேன்சர்' என்ற
புத்தகத்திற்காக சித்தார்த்தா முகர்ஜிக்கு கீழ்கண்ட எந்த ஆண்டில் புலிட்சர் விருது
கிடைத்தது?
A. 2009
B. 2010
C. 2011
D. 2012
5. கீழ்கண்ட எந்த மாநிலம் எம்.எஸ்.எம்.இ (Micro, Small and Medium Enterprises (MSME)) துறையை
ஆதரிப்பதற்காக ‘ரீஸ்டார்ட்’ திட்டத்தை தொடங்கியுள்ளது?
A. தமிழ்நாடு
B. தெலுங்கானா
C. ஆந்திர பிரதேசம்
D. கேரளா
6. FICCI மகளிர் அமைப்பின் (FLO) தேசியத் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. லட்சுமி காந்த்
B. ஸ்ரீமதி
C. ஜனாபி பூகன்
D. விபூஷண் ஸ்ரீ
7. ஃபோர்ப்ஸ் பத்திரிகை
தெரிவித்துள்ளது படி உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை யார்?
A. நவோமி ஒசாகா
B. செரினா வில்லியம்ஸ்
C. சானியா மிர்ஸா
D. அங்கிதா ரெய்னா
8. ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் எது?
A. மெல்போர்ன்
B. கான்பெரா
C. சிட்னி
D. வெல்லிங்டன்
9. காமன்வெல்த் தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?
A. மே 14
B. மே 18
C. மே 22
D. மே 24
10. ஜெசிந்தா ஆர்டென் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராவார்?
A. அயர்லாந்து
B. நியூசிலாந்து
C. சுவிட்சர்லாந்து
D. ஸ்காட்லாந்து
Current Affairs in Tamil 26th May 2020 | Video
0 Comments