1. நிகழாண்டில் தமிழக அரசு எத்தனை லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A. 08 லட்சம் மெட்ரிக் டன்
B. 18 லட்சம் மெட்ரிக் டன்
C. 28 லட்சம் மெட்ரிக் டன்
D. 38 லட்சம் மெட்ரிக் டன்
2. பாதுகாப்பு உற்பத்தியில் நேரடி அந்நிய முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பை எத்தனை சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது?
A. 49 % to 74%
B. 49 % to 64%
C. 49 % to 54%
D. 49 % to 84%
கூடுதல் தகவல்:
The government on Saturday announced a slew of measures to promote indigenisation of defence production under its 'Make in India' initiative, including raising the foreign direct investment (FDI) cap from 49% to 74% via the automatic route.
3. தனது மாநிலம் வழியாகச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காலணிகள் அல்லது செருப்புகளை வழங்கத் தொடங்கிய முதல் மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. மத்திய பிரதேசம்
C. ஜார்கண்ட்
D. மகாராஷ்டிரா
4. குஜராத் மாநிலத்தின் எந்த நகரத்தில் டிஜிட்டல் கட்டணம் கட்டாயமாக்கபட்டுள்ளது?
A. காந்திநகர்
B. அகமதாபாத்
C. சபர்மதி
D. மேற்கண்ட அனைத்தும்
5. பெஞ்சமின் நெதன்யாகு கீழ்கண்ட எந்த நாட்டிற்கு 5-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்?
A. இஸ்ரேல்
B. பாலஸ்தீனம்
C. இத்தாலி
D. உஸ்பெகிஸ்தான்
கூடுதல் தகவல்:
- Capital : Jerusalem
- Currency: New shekel
- Legislature: Knesset
- Official languages: Hebrew
6. மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் எங்கமைந்துள்ளது?
A. ராய்ப்பூர்
B. ஜெய்ப்பூர்
C. உதய்பூர்
D. துர்க்காபூர்
7. உலக உயர் ரத்த அழுத்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கீழ்கண்ட எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
A. மே 14
B. மே 15
C. மே 16
D. மே 17
கூடுதல் தகவல்: Theme of World Hypertension Day 2020 is “Measure Your Blood Pressure, Control It, Live Longer”
8. உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 15
B. மே 16
C. மே 17
D. மே 18
கூடுதல் தகவல்:
- 1969 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- International Telecommunication Union (ITU) located in: ஜெனீவா
9. உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக பொறுப்பேற்க உள்ளவர் யார்?
A. டெட்ரோஸ் அதானோம்
B. மைக்கேல் ரியான்
C. மார்கரெட் சான்
D. ஹர்ஸ் வர்தன்
கூடுதல் தகவல்:
- உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக 22.05.2020 அன்று பொறுப்பேற்கிறார்.
- நிர்வாகக்குழு மொத்தம் 34 உறுப்பினர்களைக் கொண்டது.
10. உலக சுகாதார அமைப்பின் 73-வது பொதுக்கூட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உருவானவிதம் குறித்து விரிவான விசாரனை நடத்திட நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எத்தனை நாடுகள் ஆதரவு தெரிவித்தன?
A. 193
B. 180
C. 130
D. 122
Current Affairs in Tamil 20th May 2020 | Video
Post a Comment