1. சிறு குறு
தொழில்களுக்கு எத்தனை லட்சம் கோடி பிணையில்லா கடன் அறிவிப்பை நிதித்துறை அமைச்சர்
வெளியிட்டுள்ளார்?
A. ரூ.1,00,000 லட்சம் கோடி
B. ரூ.2,00,000 லட்சம் கோடி
C. ரூ.3,00,000 லட்சம்
கோடி
D. ரூ.4,00,000 லட்சம் கோடி
2. கரோனா நோய்த்தொற்று
சூழலை எதிர் கொள்வதற்காக 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு
எத்தனை கோடி கடனுதவி அளித்துள்ளது?
A. ரூ.1,000 கோடி
B. ரூ.3,000 கோடி
C. ரூ.5,000 கோடி
D. ரூ.7,000 கோடி
கூடுதல் தகவல்:
Ø Headquarters Location: Shanghai, China
Ø President: K. V. Kamath
Ø Founder: BRICS
Ø Founded: 15 July 2014, Fortaleza, Brazil
3. ஊட்டச்சத்து
குறைபாட்டால் 5 வயதிட்குட்பட்ட
குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமுள்ள மாநிலம் எது?
A. உத்திர
பிரதேசம்
B. பிஹார்
C. அஸ்ஸாம்
D. மேகாலயா
4. தமிழகத்தில்
கீழ்கண்ட எந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது?
A. தஞ்சாவூர்
நெட்டி & அரம்பாவூர்
மரம் செதுக்குதல்
B. சோஹ்ராய் கோவர்
ஓவியம்
C. டெலியா ருமல் துணி
D. மேற்கண்ட அனைத்தும்
5. 'ஒரே நாடு ஒரே ரேஷன்
கார்டு திட்டம்' எந்த ஆண்டுமுதல்
முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. டிசம்பர் 2020
B. ஜனவரி, 2021
C. பிப்ரவரி, 2021
D. மார்ச், 2021
6. கிருஷ்ணமூர்த்தி
சுப்ரமணியன் மத்திய அரசில் கீழ்கண்ட எந்த
பொறுப்பில் இருக்கிறார்?
A. தலைமைப் பாதுகாப்பு
ஆலோசகர்
B. தலைமைப் அறிவியல்
ஆலோசகர்
C. தலைமைப்
பொருளாதார ஆலோசகர்
D. வெளியுறவுத் துறை
செயலர்
7. கரோனா பாதிப்பினால்
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை எத்தனை சதவீத
அளவுக்கு இருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது?
A. 3.5 சதவீதம்
B. 7.9 சதவீதம்
C. 5.3 சதவீதம்
D. 8.1 சதவீதம்
8. COVID-19 நோயாளிகளுக்கு
சிகிச்சை யளிப்பதற்காக வைரஸ் எளிதில் பரவாத BiAP வென்டிலேட்டர் “ஸ்வஸ்த்வாயு- Swasth Vayu" - வை உருவாக்கியவர்கள்
யார்?
A. CSIR - NAL
B. NAL - ICMR
C. ICMR - DRDO
D. DRDO - CSIR
9. சர்வதேச குடும்ப
தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
A. மே 12
B. மே 15
C. மே 17
D. மே 19
10. உலக பொருளாதார
மன்றம் வெளியிட்டுள்ள 'Global
Energy Transition index 2020' ல் முதலிடம் வகிக்கும் நாடு
எது?
A. சுவீடன்
B. பின்லாந்து
C. நார்வே
D. இந்தியா
Post a Comment