Ads 720 x 90

42 Corona Virus COVID19 Important Questions Answers in Tamil || கரோனா முக்கிய வினா விடைகள் || Download PDF


1. வுஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் நோய்க்கு என்ன பெயர்?
[A]. கோவிட் 19
[B]. சீன வைரஸ்   
[C]. கொரானா 19
[D]. மேற்கண்ட அனைத்தும் தவறு
விடை: A

2. வுஹான் நகரத்திற்கு முன்பு கரோனா வைரஸுக்கு விஞ்ஞானிகள் கொடுத்த பெயர் என்ன?
[A]. சைனா வைரஸ்
[B]. சார்ஸ் - கோவ் - 2    
[C]. கோவிட் 19
[D]. மேற்கண்ட அனைத்தும் தவறு
விடை: B

3. COVID-19 ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்தவர் யார்?
[A]. உலக சுகாதார நிறுவனம்
[B]. அமெரிக்கா
[C]. சைனா
[D]. ஐக்கிய நாடுகள் சபை
விடை: A

4. கரோனா வைரஸ் காரணமாக முதல் முறையாக எந்த மாநிலத்தில் ஊரடங்கு (Curfew) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?
[A]. கேரளா
[B]. உத்திர பிரதேசம்
[C]. தமிழ்நாடு
[D]. பஞ்சாப்
விடை: D

5. இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவுஎந்த நாளில் அமுல்படுத்தப்பட்டது?
[A]. 22.03.2020
[B]. 23.03.2020
[C]. 24.03.2020
[D]. 25.03.2020
விடை: A


6. கரோனா வைரஸ் காரணமாக முதல் கட்ட முழு ஊரடங்கு கீழ்கண்ட எந்த நாட்களில் அமுல்படுத்தப்பட்டது?
[A]. 23.03.2020 முதல் 12.04.2020 வரை
[B]. 24.03.2020 முதல் 13.04.2020 வரை
[C]. 25.03.2020 முதல் 14.04.2020 வரை
[D]. 26.03.2020 முதல் 15.04.2020 வரை
விடை: C

7. கரோனா வைரஸ் காரணமாக முதல் கட்ட முழு ஊரடங்கு எத்தனை நாட்களை கொண்டது?
[A]. 19 நாட்கள்
[B]. 20 நாட்கள்
[C]. 21 நாட்கள்
[D]. 22 நாட்கள்
விடை: C

8. கரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் கட்ட முழு ஊரடங்கு எத்தனை நாட்களை கொண்டது?
[A]. 19 நாட்கள்
[B]. 20 நாட்கள்
[C]. 21 நாட்கள்
[D]. 22 நாட்கள்
விடை: A

9. கரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் கட்ட முழு ஊரடங்கு எத்தனை நாட்களை கொண்டது?
[A]. 07 நாட்கள்
[B]. 10 நாட்கள்
[C]. 12 நாட்கள்
[D]. 14 நாட்கள்
விடை: D

10. கரோனா வைரஸ் நோய் காரணமாக ஏற்பட்ட மூன்று கட்ட முழு ஊரடங்கு எத்தனை நாட்களை கொண்டது?
[A]. 45 நாட்கள்
[B]. 54 நாட்கள்
[C]. 64 நாட்கள்
[D]. 46 நாட்கள்
விடை: B

11. கரோனா வைரஸ் காரணமாக முழுவதுமாக முடக்கப்பட்ட (Lockdown) முதல் மாநிலம் எது?
[A]. தமிழ்நாடு
[B]. கேரளா
[C]. ராஜஸ்தான்
[D]. குஜராத்
விடை: C

12. COVID-19 மனித உடலின் எந்த பகுதியை பாதிக்கும்?
[A]. இதயம்
[B]. நுரையீரல்
[C]. மூளை
[D]. கணையம்
விடை: B

13. கரோனா வைரஸ் (கோவிட் - 19) நோயை கண்டறிவதற்கான சோதனையின் பெயர் என்ன?
[A]. ELISA
[B]. RT-PCR        
[C]. GFR Test
[D]. மேற்கண்ட அனைத்தும்
விடை: B

14. சீனாவின் வுஹானில் இருந்து கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது, இது சீனாவின் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது?
[A]. ஹூபே
[B]. பெய்ஜிங்
[C]. ஷாங்காய்
[D]. மேற்கண்ட அனைத்தும் தவறு
விடை: A

15. COVID-19 இன் முழு விரிவாக்கம் என்ன?
[A]. Covid Virus Disease of 2019
[B]. Corona Virus Disease of 2019
[C]. Corona China Virus Disease of 2019
[D]. Corona Virus Deficiency of 2019
விடை: B

16. COVID-19 என்ற வார்த்தையில் VI என்பதன் விரிவாக்கம் என்ன?
[A]. Covid
[B]. Virus
[C]. Disease
[D]. 2019
விடை: B

17. கரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்த முதல் மாநிலம் எது?
[A]. தமிழ்நாடு
[B]. கேரளா
[C]. ஹரியானா
[D]. பஞ்சாப்
விடை: C

18. சார்க் நாடுகளின் கோவிட் -19 அவசர நிதிக்கு இந்தியா எத்தனை மில்லியன் டாலர் நிதியுதவி அறிவித்துள்ளது?
[A]. 25 மில்லியன் டாலர்
[B]. 50 மில்லியன் டாலர்
[C]. 10 மில்லியன் டாலர்
[D]. 35 மில்லியன் டாலர்
விடை: C

19. கோவிட் -19 விழிப்புணர்வு பயன்பாட்டிற்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயலி?
[A]. கோவிட் -19 செயலி
[B]. கொரானா -19
[C]. ஆரோக்கியா சேது
[D]. ஆரோக்கிய இந்தியா
விடை: C

20. இன்ஸ்டக்ராம் (Instagram) அதன் பயனர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் என்ன?
[A]. இன்ஸ்டக்ராம் TV
[B]. இன்ஸ்டக்ராம் News
[C]. இன்ஸ்டக்ராம் Feed
[D]. இன்ஸ்டக்ராம் கொரானா 19
விடை: C

21. இந்தியாவில் வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு  கரோனா வைரஸ் குறித்து தெரியப்படுத்த அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் என்ன?
[A]. வாட்ஸ்அப் TV
[B]. வாட்ஸ்அப் News
[C]. வாட்ஸ்அப் Go
[D]. வாட்ஸ்அப் Chatbot
விடை: D

22. பேஸ்புக் சமூக தளம் இந்தியாவில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாகியுள்ள சிறப்பம்சம்?
[A]. Corona Virus Information
[B]. Corona Virus Notification
[C]. Corona Virus Information Center
[D]. Corona Virus News
விடை: C

23. கரோனா வைரஸ் குறித்து தகவல் தெரியப்படுத்த கூகிள் எந்த புதிய வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளது?
[A]. google.com/covid19
[B]. google.com/corona
[C]. google.com/virus-19
[D]. google.com/covid19
விடை: A

24. கரோனா வைரஸை நுண்ணோக்கியுடன் பார்க்கும்போது அதன் அமைப்பு எப்படி இருக்கும்?
[A]. மோதிரம் வடிவில்
[B]. கிரீடம் வடிவில்
[C]. வேல் வடிவில்
[D]. மீன் வடிவில்
விடை: B

25. கரோனா வைரஸுக்கு அதன் பெயர் எங்கிருந்து வந்தது?
[A]. Due to their crown -like projection
[B]. Due to their leaf -like projection
[C]. Due to their surface structure
[D]. மேற்கண்ட அனைத்தும்
விடை: A

26. கரோனா வைரஸ் கீழ்கண்ட எந்த நோயுடன் தொடர்புடையது
[A]. SARS
[B]. MERS
[C]. மேற்கண்ட A & B
[D]. மேற்கண்ட A மட்டும்
விடை: C
சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் - கரோனா வைரஸ்

27. கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது எந்த ஆண்டு?
[A]. 1960
[B]. 1980
[C]. 1990
[D]. 2000
விடை: A

28. கரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் யாவை?
[A]. காய்ச்சல்
[B]. இருமல்
[C]. மூச்சு விடுவதில் சிரமம்
[D]. மேற்கண்ட அனைத்தும்
விடை: D

29. COVID-19 க்கு கீழ்கண்ட எந்த வைரஸ் முக்கிய காரணம்?
[A]. என் 1 ஹெச் 1
[B]. எபோலா
[C]. ஸ்வைன் புழு
[D]. சார்ஸ் - கோவ் - 2
விடை: D

30. கரோனா வைரஸின் தற்காலிகமாக வைக்கப்பட்ட புதிய பெயர் என்ன?
[A]. SARS
[B]. HIV
[C]. CRONA
[D]. 2019-nCoV
விடை: D

31. “கரோனா வைரஸ்என்ற பெயர் கீழ்கண்ட எந்த மொழியில் இருந்து வந்தது?
[A]. லத்தின்
[B]. ஹிப்ரு
[C]. கிரேக்கம்
[D]. ஆங்கிலம்
விடை: A

32. கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?
[A]. தும்மல் வரும்போது மூக்கையும், வாயையும் மூட வேண்டும் (Cover your Nose and Mouth)
[B]. உணவில் இஞ்சி அதிகம் சேர்க்க வேண்டும்
[C]. மருத்துவரை சந்திக்க வேண்டும்
[D]. கையை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கழுவ வேண்டும்
விடை: A

33. உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸிற்கு கோவிட் -19 என்ற பெயரை  கீழ்கண்ட எந்த நாளில் அறிவித்தது?
[A]. பிப்ரவரி 11, 2020
[B]. பிப்ரவரி 12, 2020
[C]. பிப்ரவரி 13, 2020
[D]. பிப்ரவரி 14, 2020
விடை: A

34. கரோனா வைரஸ் என்றால் என்ன?
[A]. இது வைரஸ்களின் பெரிய குடும்பம்
[B]. இது நிடோவைரஸின் குடும்பத்தைச் சேர்ந்தது
[C]. மேற்கண்ட A & B
[D]. மேற்கண்ட A மட்டும்
விடை: C

35. COVID-19 பற்றிய நோய் பரவலில் சரியானது எது?
[A]. இது அனைத்து வயதினருக்கும் பரவுகிறது
[B]. கரோனா வைரஸ் தொற்று குழந்தைகளுக்கும் பரவுகிறது
[C]. வயோதிகர்களுக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரவுகிறது
[D]. மேற்கண்ட அனைத்தும்
விடை: D

36. கரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
[A]. பாதிக்கப்பட்டவர் இருமும் போதும் தும்மலின் போதும் காற்று வழியாக பரவுகிறது
[B]. பாதிக்கப்பட்டவர் மற்றவரை தொடும் போதும், அருகிலுள்ள பொருட்களை தொடும் போதும் பரவுகிறது
[C]. ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும் போது பரவுகிறது
[D]. மேற்கண்ட அனைத்தும்
விடை: D

37. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் _____ ஆகும்.
[A]. Zoonotic
[B]. Stenotic
[C]. மேற்கண்ட B மட்டும்
[D]. மேற்கண்ட A & B
விடை: A

38. வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளும்
[A]. 12 நாட்கள்
[B]. 14 நாட்கள்
[C]. 18 நாட்கள்
[D]. 20 நாட்கள்
விடை: B

39. வைரஸ் இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த மருந்து எது?
[A]. ஹைட்ராக்சிகுளோரோகுயின்
[B]. லொபினவிர்
[C]. 'சாலிடாரிட்டி'
[D]. ரிட்டோனவிர்
விடை: A

40. குணமடைந்த COVID-19 நோயாளிகளிடமிருந்து ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு கரோனா வைரஸ் நோயாளிக்கு இரத்தம் மாற்றப்படும் மருத்துவ சிகிச்சைக்கு  என்ன பெயர்?
[A]. பிளாஸ்மா சிகிச்சை
[B]. லொபினவிர்
[C]. 'சாலிடாரிட்டி'
[D]. மேற்கண்ட அனைத்தும்
விடை: A

41. கரோனா வைரஸ் முதன் முதலாக எங்கு கண்டறியப்பட்டது?
[A]. பெய்ஜிங்
[B]. ஷாங்காய்
[C]. வாஷிங்டன்
[D]. வுஹான்
விடை: D

42. முதன் முதலாக கரோனா வைரஸால் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நாடு எது?
[A]. சீனா
[B]. அமெரிக்கா
[C]. இத்தாலி
[D]. ஸ்பெயின்
விடை: A

Post a Comment

0 Comments