TNPSC Group 2 & 2A Exam Hall Ticket Download - 2022: TNPSC Group 2 & 2A தேர்வுக்கான Hall Ticket (நுழைவு சீட்டு) வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group 2 & 2A தேர்வு 21.05.2022 அன்று நடைபெற உள்ளது. தேர்வு எழுத உள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து Hall Ticket - ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணணய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டிணன (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.
Download Hall Ticket: Click Here
Post a Comment