1. குருநானக்கின் எத்தனையாவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது?
A. 550-ஆவது
B. 549-ஆவது
C. 548-ஆவது
D .547-ஆவது
2. 2019 ஆம் ஆண்டுக்கான கௌரவம் மிக்க புக்கர் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள்ளது?
A. மார்க்ரெட் ஆட்வுட்
B. பெர்னார்டீன் எவரிஸ்டோ
C. வி.எஸ்.நெய்பால்
D. கிரண் தேசாய்
3. மத்திய அரசின் ரூசா (RUSA) திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
A. அனைவருக்கும் தொடக்கக்கல்வி
B. அனைவருக்கும் பள்ளிக்கல்வி
C. அனைவருக்கும் உயர்க்கல்வி
D. மகளிர் மேம்பாட்டுத் திட்டம்
4. 'ஹகிபிஸ்' புயல் கீழ்க்கண்ட எந்த நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது?
A. சீனா
B. ரஷியா
C. ஜப்பான்
D. மியான்மர்
5. உலக உணவு தினம் கீழ்கண்ட எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
A. அக்டோபர் 10
B. அக்டோபர் 12
C. அக்டோபர் 14
D. அக்டோபர் 16
6. சிமோன் ஏரியன் பைல்ஸ் என்ற வீராங்கனை கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A. கூடைப்பந்து
B. வாலிபால்
C. பாட்மிண்டன்
D. ஜிம்னாஸ்டிக்ஸ்
7. ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மெய் நிகர் நாணயத்தின் பெயர் என்ன?
A. பிட்காயின்
B. லிப்ரா
C. கோக்ரா
D. வாலியா
8. காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை எத்தனை நாடுகள் சிறப்பு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது?
A. 40 நாடுகள்
B. 45 நாடுகள்
C. 58 நாடுகள்
D. 47 நாடுகள்
9. காந்தியடிகளின் நினைவாக இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
A. 1951 ஜனவரி 26
B. 1951 ஆகஸ்ட் 15
C. 1948 ஜனவரி 26
D. 1948 ஆகஸ்ட் 15
10. துனிசியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A. கைஸ் சையத்
B. முகம்மது எனசியர்
C. யூசுப் சாகித்
D. பஷீர் பகத்
Post a Comment