1. நந்தன் கால்வாய் திட்டம் ககீழ்கண்ட எந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது?
A. கடலூர்
B. விருதுநகர்
C. விழுப்புரம்
D. வேலூர்
2. தமிழக பள்ளிக் கல்வித்துறை கீழ்கண்ட எந்த அமைப்புடன் இணைந்து ' குழந்தை நேயப் பள்ளிகள்' திட்டத்தை செய்யப்படுத்தி வருகிறது?
A. WHO
B. WMF
C. UNICEF
D. UNESCO
3. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பகிர்வு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கீழ்கண்ட எந்த நாட்டின் மத்திய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A. பிரேசில்
B. பிரான்ஸ்
C. போர்ச்சுக்கள்
D. போலந்து
4. பன்னாட்டு நிதியத்தின் (IMF)தலைமைப் பொருளாதார நிபுணராக இருப்பவர் யார்?
A. கீதா கோபிநாத்
B. டேவிட் மல்பாஸ்
C. டேகேஹிகோ நகவ்
D. இந்திரா நூயி
5. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது?
A. 7 சதவீதம்
B. 7.1 சதவீதம்
C. 6 சதவீதம்
D. 6.2 சதவீதம்
6. பட்டினி ஒழிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 100-ஆவது
B. 101-ஆவது
C. 102-ஆவது
D. 103-ஆவது
7. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை படைத்த மும்பை வீரர் யார்
A. யஸஷ்வி ஜெய்ஸ்வால்
B. ஆதித்ய தாரே
C. விராட் சிங்
D. லோகேஷ் வர்மா
8. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க காலணி விருது பெற்ற கால்பந்து வீரர் யார்?
A. கிறிஸ்டியானோ ரொனால்டோ
B. மெய்மர்
C. லியோனல் மெஸ்ஸி
D. மேற்கண்ட அனைவரும்
9. இந்தோ-ஜப்பான் இடையேயான ஏர் ட்ரில் பயிற்சி “ஷின்யு மைத்ரி” கீழ்கண்ட எந்த மாநிலத்தில் தொடங்கியது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. மேற்கு வங்காளம்
D. கர்நாடகா
10. 2019ஆம் ஆண்டு உலக உணவு தினத்தின் முக்கிய கரு (Theme) என்ன?
A. #ZeroHunger World
B. #NoHunger World
C. #ReduceHunger World
D. #ShareFood World
Post a Comment