1. 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
A. அபிஜித் பானர்ஜி
B. எஸ்தர் டஃப்லோ
C. மைக்கேல் க்ரெமர்
D. மேற்கண்ட அனைவரும்
2. நாட்டின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?
A. பிராஞ்சல் பாட்டீல்
B. பெனோ ஸெபின்
C. ஷபினா பேகம்
D. மதன குமாரி
3. பன்னாட்டுத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
A. மதுரை
B. கோவை
C. திருச்சி
D. சென்னை
4. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. புதுச்சேரி
C. கேரளா
D. மகாராஷ்டிரா
5. தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக இருப்பவர் யார்?
A. நரேந்திர மோடி
B. ஒய்.சி.மோடி
C. அஜய் கோயல்
D. ஆர். நாராயண மூர்த்தி
6. இந்தியக் கடற்படை கீழ்கண்ட எந்த நாட்டு கடற்படையுடன் இணைந்து அக்டோபர் 14 முதல் அக்டோபர் 17 வரை கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளது?
A. பங்களாதேஸ்
B. ஆப்கானிஸ்தான்
C. மியான்மர்
D. தான்சானியா
7. தியான்சந்த் கோப்பை கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. கபடி
B. ஹாக்கி
C. கிரிக்கெட்
D. கால்பந்து
8. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத் வாரியத்தின் புதிய தலைவராக யாரை தேர்வு செய்துள்ளனர்?
A. செளரவ் கங்குலி
B. ஜெய் ஷா
C. பிரிஜேஷ் பட்டேல்
D. அருண்சிங் துமல்
9. சர்வதேச போர் விமானக் கண்காட்சி எங்கு நடைபெற்றது?
A. சியோல்
B. பாரிஸ்
C. வாஷிங்டன்
D. மாஸ்கோ
10.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
A. டெனில் மெத்வதேவ்
B. அலெக்சாண்டர் வெரே
C. ரோஜர் பெடரர்
D. டொமினிக் தீம்
Post a Comment