1. கீழ்கண்ட எந்த திருநங்கையின் சுயசரிதை நூலான 'Truth about me" அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது?
A. ரேவதி
B. ஜொயிதா மொண்டல்
C. பிரித்திகா யாஷினி
D. ஜியா தாஸ்
2. முதலாவது 'இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி எங்கு நடைபெற்றது?
A. சென்னை
B. மும்பை
C. நியூடெல்லி
D. பெங்களூரு
3. முதல் தேசிய இந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
A. வாரணாசி
B. நாசிக்
C. ஹைதராபாத்
D. அகமதாபாத்
4. “A Sorrow Beyond Dreams” (“கனவுகளுக்கு அப்பால் ஒரு துக்கம்” ) என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் யார்?
A. சல்மான் ருஷ்டி
B. பீட்டர் ஹேண்ட்கே
C. அனிதா தேசாய்
D. சேத்தன் பகத்
5. நெதர்லாந்து ஓபன் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
A. சேட்டன் ஆனந்த்
B. அஜய் ஜெயராம்
C. சவுரவ் வர்மா
D. லக்சயா சென்
6. ரஷ்யாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மஞ்சு ராணி எத்தனை கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்?
A. 45 கிலோ கிராம்
B. 51 கிலோ கிராம்
C. 48 கிலோ கிராம்
D. 57 கிலோ கிராம்
7. 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது?
A. 6 சதவீதம்
B. 6.5 சதவீதம்
C. 5 சதவீதம்
D. 5.9 சதவீதம்
8. கீழடியின் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வின்படி கீழடி நாகரிகம் எத்தனை ஆண்டுகள் தொண்மை வாய்ந்தது?
A. 2300 ஆண்டுகள்
B. 2500 ஆண்டுகள்
C. 2600 ஆண்டுகள்
D. 2800 ஆண்டுகள்
9. கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு எப்பொழுது தொடங்க இருக்கிறது?
A. டிசம்பர் 2019
B. ஜனவரி 2020
C. மார்ச் 2020
D. ஜூன் 2020
10. ஆசிய நாடாளுமன்ற சபைக்கூட்டம் எங்கு நடைபெற்றது?
A. பெல்கிரேடு
B. பெய்ஜிங்
C. காத்மாண்டு
D. லாகூர்
Post a Comment