1. 2019 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது?
A. ஒல்கா டொகர்சுக்
B. பீட்டர் ஹேன்ட்கே
C. அகிரா யோஷினா
D. மேற்கண்ட அனைவரும்
2. 2018 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ள ஒல்கா டொகர்சுக் கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A. இங்கிலாந்து
B. சுவிட்சர்லாந்து
C. ஆஸ்திரியா
D. போலந்து
3. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
A. அக்டோபர் 09
B. அக்டோபர் 10
C. அக்டோபர் 11
D. அக்டோபர் 12
4. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் யார்?
A. அசோக் லவாசா
B. சுனில் அரோரா
C. சுஷில் சந்திரா
D. சக்திதாஸ் காந்தி
5. ஒருநாள் பிரிட்டன் தூதராக பதவி வகித்த கோரக்பூர் பெண் யார்?
A. ஆயிஷா கான்
B. பிருந்தா தேவி
C. யசோதா குமாரி
D. மும்தாஜ் பேகம்
6. டான் பிரமுத்வி என்பவர் கீழ்க்கண்ட எந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராவார்?
A. சீனா
B. தாய்லாந்து
C. பின்லாந்து
D. மலேசியா
7. உலக கலைஞர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?
A. பிரான்ஸ்
B. ஜெர்மனி
C. ரஷியா
D. கனடா
8. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெண்கள் அணி
எது?
A. ஆஸ்திரேலியா
B. இந்தியா
C. இங்கிலாந்து
D. தென் ஆப்ரிக்கா
9. “Carpenters and Kings: Western Christianity and the Idea of India” என்ற
புத்தகத்தைஎழுதியவர் யார்?
A. ப்ரீத்தி ஷெனாய்
B. சித்தார்த்த சர்மா
C. மன்மோகன்சிங்
D. அமித்ஷா
10. கீழ்க்கண்ட எந்த மாதத்தில் “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” அனுசரிக்கப்பட்டது?
A. செப்டம்பர்
B. அக்டோபர்
C. நவம்பர்
D. டிசம்பர்
Post a Comment