1. 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதுபெற்ற அபி அகமது அலி கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராமார்?
A. எரித்திரியா
B. எத்தியோப்பியா
C. கியூபா
D. உக்ரைன்
2. சீன அதிபர் ஷி ஜின்பிங் இதுவரை இந்தியாவிற்கு எத்தனை முறை வருகை புரிந்துள்ளார்?
A. முதல் முறை
B. இரண்டாம் முறை
C. மூன்றாம் முறை
D. நான்காம் முறை
3. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த முதல் சீன பிரதமர் யார்?
A. ஷி ஜின்பிங்
B. சூ யென் லாய்
C. வென் ஜியாபோ
D. லி கெக்கியாங்
4. ரமேஷ் போக்ரியால் கீழ்கண்ட எந்தத் துறையின் அமைச்சராவார்?
A. பாதுகாப்புத் துறை
B. பழங்குடியினர் துறை
C. உணவு பாதுகாப்புத் துறை
D. மனிதவள மேம்பாட்டுத் துறை
5. ஊரக பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில் நாடு முழுவதும் எத்தனை ஜவாஹர் நவோதய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன?
A. 660 பள்ளிகள்
B. 661 பள்ளிகள்
C. 662 பள்ளிகள்
D. 664 பள்ளிகள்
6. இந்தியா கிழக்கு ஆப்ரிக்க நாடான கோமோரோஸீடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் எத்தனை ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது?
A. 04 ஒப்பந்தங்கள்
B. 06 ஒப்பந்தங்கள்
C. 08 ஒப்பந்தங்கள்
D. 10 ஒப்பந்தங்கள்
7. கோமோரோஸ் நாட்டின் மிக உயரிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் தி கிரீன் கிரேசன்ட்' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. ராம்நாத் கோவிந்த்
B. மன்மோகன் சிங்
C. வெங்கையா நாயுடு
D. நரேந்திர மோடி
8. கீழ்கண்ட எந்த நாடு மகாத்மா காந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட உள்ளது?
A. அமெரிக்கா
B. இங்கிலாந்து
C. மலேசியா
D. தென் அமெரிக்கா
9. 'யு.கே ஏசியன்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?
A. சஜித் ஜாவித்
B. பிரீத்தி படேல்
C. ஜீனா மில்லர்
D. தூதனாத் சிங்
10. சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
A. சீனா
B. பிரேசில்
C. ரஷியா
D. இந்தியா
Post a Comment