1. 2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது?
A. ஜான் பி. குட்எனாப்
B. ஸ்டான்லி
விட்டிங்காம்
C. அகிரா யோஷினா
D. மேற்கண்ட அனைவரும்
கூடுதல் தகவல்:
Ø. எடைக் குறைவான லித்தியம்-அயன்
பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக இந்த நோபல் பரிசு
வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ø. “For the development of
lithium-ion batteries”. Through their work, they have created the right
conditions for a wireless and fossil fuel-free society, and so brought the
greatest benefit to humankind.
2. கிறிஸ்டாலினா ஜியோர்ஜிவா கீழ்கண்ட எந்த நிதி நிறுவனத்தின் தலைவராவார்?
A. சர்வதேச நிதி
முனையம்
B. உலக வங்கி
C. ஆசிய வங்கி
D. உலக வர்த்தக மையம்
3. ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரின் அடிப்படையில், இந்திய தடகள
வீராங்கனை நிர்மலா ஷியோரனுக்கு, தடகள போட்டிகளில் விளையாட எத்தனை ஆண்டு தடை
விதிக்கப்பட்டுள்ளது?
A. 3 ஆண்டுகள்
B. 4 ஆண்டுகள்
C. 5 ஆண்டுகள்
D. 6 ஆண்டுகள்
4. உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா
எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 58 - வது இடம்
B. 68 - வது இடம்
C. 78 - வது இடம்
D. 88 - வது இடம்
5. உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு நாடுகளின் பட்டியலில்
முதலிடத்தில் உள்ள நாடு எது?
A. சிங்கப்பூர்
B. ஹாங்காங்
C. நெதர்லாந்து
D. சுவிட்சர்லாந்து
6. சந்தை நிலவரம் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் முறைப்படுத்துதல் போன்றவற்றில்
இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 2 - வது இடம்
B. 3 - வது இடம்
C. 4 - வது இடம்
D. 5 - வது இடம்
7. சுகாதாரமான வாழ்க்கை தரம் கொண்ட 141 நாடுகளை கொண்ட பட்டியலில் இந்தியா எத்தனையாவது
இடத்தில் உள்ளது?
A. 102 - வது இடம்
B. 105 - வது இடம்
C. 107 - வது இடம்
D. 109 - வது இடம்
8. திறன் வளர்ச்சி பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 102 - வது இடம்
B. 105 - வது இடம்
C. 107 - வது இடம்
D. 109 - வது இடம்
9. 'பார்ச்சூன்' பத்திரிகை வெளியிட்ட சாதனையாளர் பட்டியலில் இடப்பெற்ற இந்தியர்கள் யார்?
A. அர்ஜூன் பன்சால்
B. அன்கிதி போஸ்
C. கேது வர்மன்
D. செசாஸ்திரி முகர்ஜி
10. தேசிய அஞ்சல் தினம் மற்றும் உலக மனநல நாள் எப்பொழுது கடைப் பிடிக்கப்படுகிறது?
A. அக்டோபர் 7
B. அக்டோபர் 8
C. அக்டோபர் 9
D. அக்டோபர் 10
Post a Comment