Type Here to Get Search Results !

TNPSC Current Affairs in Tamil Medium: Date 08.10.2019


1. ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்திய தூதராக யாரை மத்திய அரசு நியமித்துள்ளது?
A.  அனுமுலா கீதேஷ் சர்மா
B.  அசோக் பட்டேல்
C.  முகில் கண்ணன்
D. மது சர்மா

2.  மருத்துவத் துறையில் 2019 ஆம் ஆண்டுக்குக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A.  சர் பீட்டர் ரெட்கிளிப்
B.  வில்லியம் ஜி. கேலின்
C.  கிரேக் எல். செமன்ஸா
D. மேற்கண்ட அனைவரும்

3. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பலுான் திருவிழா எங்கு நடைபெற்றது?
A.  இந்தியா
B.  அமெரிக்கா
C.  ஜப்பான்
D. சவூதி அரேபியா

4. வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச விண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள் யார்?
A.  கிரிஸ்டினா கோச்
B.  ஜெசிகா மெயிர்
C.  ஆன் மெக்லைன்
D. மேற்கண்ட அனைவரும்

5. உலக விலங்கு நல தினம் எப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது?
A.  அக்டோபர் 04
B.  அக்டோபர் 05
C.  அக்டோபர் 06
D. அக்டோபர் 07 

6. கீழ்கண்ட எந்த படைப்பிரிவு இந்திய விமானப்படையின் ''யூனிட் சைட்டேசன்'' விருதைப் பெற உள்ளது?
A.  51 - வது படைப்பிரிவு
B.  09 - வது படைப்பிரிவு
C.  35 - வது படைப்பிரிவு
D. 47 - வது படைப்பிரிவு

7. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்பது கீழ்கண்ட எந்த நாட்டின் திட்டமாகும்?
A.  பாகிஸ்தான்
B.  ரஷியா
C.  ஐரோப்பிய யூனியன்
D. சீனா

8. கோஃபன்-10 எனும் செயற்கைக்கோளை லாங்மார்ச்-4பி ஏவூர்தியின் மூலம் விண்ணுக்கு செலுத்திய நாடு எது?
A.  பிரான்ஸ்
B.  ஜப்பான்
C.  சீனா
D. மங்கோலியா

9. 2019ஆம் ஆண்டு IAAF இன் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றுக்கொண்டு வருகிறது?
A.  கத்தார்
B.  அபுதாபி
C.  தென் கொரியா
D. ஜப்பான்

10. கீழ்கண்ட எந்த நாளில் சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது?
A.  அக்டோபர் 04
B.  அக்டோபர் 05
C.  அக்டோபர் 06
D. அக்டோபர் 07

Post a Comment

0 Comments

Labels