Ads 720 x 90

TNPSC Current Affairs in Tamil Medium: Date 07.10.2019

1. முதல் ரஃபேல் போர் விமானம் விஜயதசமி நாளன்று கீழ்கண்ட எந்த நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது?
A.  பாரிஸ்
B.  போர்டோ
C.  மும்பை
D. நியூ டெல்லி 

2. பள்ளி மாணவ மாணவியர்களை சுற்றுலா அழைத்து செல்ல மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தின் பெயர் என்ன?
A.  ராஷ்டிர அவிஷ்கார் அபியான்
B.  சர்வ சிக்ச அபியான்
C.  பாரத் கல்ஜல் அபியான்
D. பாரத் மங்கல் அபியான் 

3. நாட்டின் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A.  குஜராத்
B.  தமிழ்நாடு
C.  ராஜஸ்தான்
D. மகாராஷ்டிரம் 

4. கேரளத்தில் எத்தனை கோடி ரூபாய்க்கு துபாய் முதலீடு செய்ய உள்ளது?
A.  ரூ.10,000 கோடி
B.  ரூ.17,000 கோடி
C.  ரூ.21,000 கோடி
D. ரூ.23,000 கோடி 

5. 50-ஆவது சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற உள்ளது?
A.  லண்டன்
B.  நியூயார்க்
C.  பாரிஸ்
D. கோவா

6. அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது?
A.  2-ஆவது இடம்
B.  3-ஆவது இடம்
C.  4-ஆவது இடம்
D. 5-ஆவது இடம்

7. இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள்?
A.  அக்டோபர் 6
B.  அக்டோபர் 7
C.  அக்டோபர் 8
D. அக்டோபர் 9

8. சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
A.  மரிய ஷரபோவா
B.  வீனஸ் வில்லியம்ஸ்
C.  ஆஷ்லி பர்டி
D. நவோமி ஓஸாகா

9. ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
A.  ஜோகோவிச்
B.  ஜான் மில்மேன்
C.  ரோஜர் பெடரர்
D. ரபேல் நடால்

10. டூர்னோய் சேட்டிலைட் சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
A.  எம்.என். பூமணி தேவி
B.  கே.மா.சாரதா தேவி
C.  சி.ஏ.பவானி தேவி
      D. பெ. லட்சுமி பிரியா 

Post a Comment

0 Comments